Pacl latest news for Mumbai Lotha committee letest decision to tamilnadu pacl money details
அனைவருக்கும் வணக்கம் நான் மோகன். ஒரு முக்கியமான Pacl தகவலை தான் இன்று பார்க்க போகிறோம் தமிழ்நாடு மக்கள் சார்பாக மும்பை சென்று வந்த பிறகு நிறைய பிரச்சினைகள் வந்த வண்ணமே இருக்கிறது அதைப் பற்றி தெளிவான ஒரு விளக்கத்தை தான் இந்த போஸ்ட் மூலமாக உங்களுக்கு தரப்போகிறேன்.
1. இதில் ஒரு தரப்பினர் 30 ஆம் தேதி சேலத்தில் கலந்தாய்வு கூட்டம் நடத்த இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.
3. இன்னொரு தரப்பினர் அவர்களுக்கு தெரிந்த தகவல்களை pacl whatsapp வாட்ஸ் அப் மூலம் பதிவிட்ட வண்ணம் உள்ளனர் இருப்பினும் அதுவும் மக்களை குழப்பும் வண்ணமாகவே உள்ளது.
உண்மையில் Mumbai நடந்தது என்ன? நடக்கப் போவது எந்த அளவு இருக்கும் என்பதை உங்களுக்கு வெளிப்படையாக எனக்கு தெரிந்தவரை தெரிவிக்க தான் இந்த ஒரு போஸ்ட் உருவாக்கி உள்ளேன் இதில் உங்களுடைய சந்தேகங்கள் குறைந்தபட்சம் 50 சதவீதமாக குறையும் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மும்பையில் லோதா கமிட்டி சந்திக்க சென்ற மூன்று குழுவினரில் இருதரப்பினர் என்னிடம் சுனந்தா கதம் அவர்களை சந்திக்க ஆதரவு கேட்டனர் அதன் வண்ணமே அவர்களை நானும் சந்திக்க ஏற்பாடு செய்தேன்.
How to
Lotha committee கமிட்டியை ஒருமுறை சந்திப்பதால் எந்த பலனும் கிடையாது. நினைத்தாலே Lotha committee சந்திக்கும் அளவு ஒரு மனிதரை நாம் சந்தித்து ஆலோசனை பெறுவது என்பது தான் என்னை பொருத்தவரை பெரிய விஷயமாகத் தெரிந்தது அவர் தான் sunandha Katham.
அதற்கு செவி சாய்த்த திரு. Sunandha madam அவர்களும் மும்பை வந்து நம்மை சார்ந்தவர்களிடம் கலந்தாய்வு செய்து அங்கிருந்து நல்ல தகவல்களை வழங்கி விட்டு அவர் கிளம்பினார்.
எனவே அழுகின்ற பிள்ளைக்கு ஆறுதல் போல் கமிட்டி சொல்லும் வார்த்தைகளுக்காக நீங்கள் ஏங்க வேண்டாம்.
Pacl பணம் கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இருப்பினும் மற்றவர்களிடம் அதை முழுமையாக பகிர மாட்டார்கள் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
Tamil news today 2020
தற்போது உள்ள சூழ்நிலையில் மூன்று தரப்பினர் லோதா கமிட்டி சந்தித்த பிறகும் correct information தகவல் அதாவது மக்களை வந்தடைய தாமதமாகின்ற காரணத்தினால் மக்களிடையே நிறைய சங்கடமான சூழ்நிலைகள் உருவான வண்ணம் உள்ளது.Pacl refund pearls login acknowledgement |
1. இதில் ஒரு தரப்பினர் 30 ஆம் தேதி சேலத்தில் கலந்தாய்வு கூட்டம் நடத்த இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.
2. மற்றுமொரு pacl தரப்பினர் திருச்சியில் இரண்டாம் 2 தேதி கலந்தாய்வு கூட்டம் நடத்த இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
3. இன்னொரு தரப்பினர் அவர்களுக்கு தெரிந்த தகவல்களை pacl whatsapp வாட்ஸ் அப் மூலம் பதிவிட்ட வண்ணம் உள்ளனர் இருப்பினும் அதுவும் மக்களை குழப்பும் வண்ணமாகவே உள்ளது.
Pacl refund pearls latest news 2020
https://pacltamilnadu.blogspot.com/2019/11/money-received-for-lost-documents-pacl.html?m=1 |
உண்மையில் Mumbai நடந்தது என்ன? நடக்கப் போவது எந்த அளவு இருக்கும் என்பதை உங்களுக்கு வெளிப்படையாக எனக்கு தெரிந்தவரை தெரிவிக்க தான் இந்த ஒரு போஸ்ட் உருவாக்கி உள்ளேன் இதில் உங்களுடைய சந்தேகங்கள் குறைந்தபட்சம் 50 சதவீதமாக குறையும் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மும்பையில் லோதா கமிட்டி சந்திக்க சென்ற மூன்று குழுவினரில் இருதரப்பினர் என்னிடம் சுனந்தா கதம் அவர்களை சந்திக்க ஆதரவு கேட்டனர் அதன் வண்ணமே அவர்களை நானும் சந்திக்க ஏற்பாடு செய்தேன்.
Today latest Tamil news paper in pacl
அங்கு காலையில் வந்த சுனந்தா கதம் அவர்கள் மாலை வரை இருந்து கமிட்டியை சந்தித்த பிறகு அனைவரிடமும் பேசி கலந்தாய்வு செய்து பின்புதான் அவர் அங்கிருந்து சென்றார். தமிழ்நாட்டில் தரப்பில் அவர்களில் அவர்களிடம் pacl பல கோரிக்கைகள் வைக்கப்பட்டது அவரும் பல யோசனைகளை தமிழ்நாட்டில் இருந்து சென்ற நம்மில் சேர்ந்தவர்களுக்கு வழங்கினார்.Latest tamil news Pacl today online
திரு. லோக கமிட்டியை சந்திக்க சென்றதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் சுதந்தரம் அவர்களை சந்தித்தது என்றுதான் நான் கூறுவேன்.How to
Lotha committee கமிட்டியை ஒருமுறை சந்திப்பதால் எந்த பலனும் கிடையாது. நினைத்தாலே Lotha committee சந்திக்கும் அளவு ஒரு மனிதரை நாம் சந்தித்து ஆலோசனை பெறுவது என்பது தான் என்னை பொருத்தவரை பெரிய விஷயமாகத் தெரிந்தது அவர் தான் sunandha Katham.
Latest tamil news Pacl paper
எனவேதான் அவரை சந்தித்தால் ஒரு நல்லது நடக்கும் என்று இரண்டரை வருடம் அவர்களுடன் பழகிய பழக்கத்திற்காக அவரிடம் நான் கேட்டுக் கொண்டது தமிழ்நாட்டிலிருந்து வரும் எங்களை சார்ந்தவர்களிடம் தங்கள் ஆலோசனைகளை கூறவேண்டும் தங்களுடன் வருங்காலங்களில் சேர்ந்து நாங்கள் போராடவும் தயாராக உள்ளோம் என்று ஒரு கருத்தை முன்வைத்தேன்.அதற்கு செவி சாய்த்த திரு. Sunandha madam அவர்களும் மும்பை வந்து நம்மை சார்ந்தவர்களிடம் கலந்தாய்வு செய்து அங்கிருந்து நல்ல தகவல்களை வழங்கி விட்டு அவர் கிளம்பினார்.
How to claim online registration in pacl
Lotha committee கமிட்டியை சந்தித்து பேசியதை பற்றி பெரிதாக நாம் பேச வேண்டாம் ஏனென்றால் அவர்கள் பேசும் pacl வார்த்தை நமக்கு ஆறுதல் அளிக்க மட்டுமே இருக்குமே தவிர அப்பட்டமான உண்மையை நம்மோடு பகிர மாட்டார்கள் என்பதை தாங்கள் அனைவரும் உணர வேண்டும்.Tamil news in today news paper
எனவே சென்ற மூன்று தரப்பினரில் இருவர் மட்டுமே கலந்தாய்வு கூட்டம் தேர்வு செய்ததாக தற்போது உள்ள தகவல்கள் வாட்ஸ்அப் மூலமாக மட்டுமே பகிர்கிறது வாட்ஸ் அப்பை whatsapp பற்றி பேசினாலும் இப்போது பிரச்சினை தான் வருகிறது ஏனென்றால் உங்களுக்கு தகவல் தந்தது யார் என்ற கேள்வியும் இப்போது வைக்கப்படுகிறது.Online refund registration in pearls
எனவே வடமாநிலங்களில் pacl news தகவல்களை பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ள நாம் நமக்கு வந்த தகவல்களை உண்மையா பொய்யா என்று பிரச்சினை கொள்ளும் அளவில் இப்போது நாம் இருக்கிறோம் என்பதை நினைத்தால் தான் சற்று மன வருத்தமாக உள்ளது.எனவே அழுகின்ற பிள்ளைக்கு ஆறுதல் போல் கமிட்டி சொல்லும் வார்த்தைகளுக்காக நீங்கள் ஏங்க வேண்டாம்.
How to apply online pacl refund 2020
தமிழ்நாட்டில் இருந்து நமக்காக சென்றவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் பேசினால் லோதா கமிட்டியிடம் கிடைத்த ஆறுதல் வார்த்தைகளை கூறலாம் மற்றும் sunandha Katham அவர்கள் வரும் காலங்களில் தமிழ்நாட்டுக்காக நான் உதவி செய்ய தயாராக உள்ளேன் நீங்கள் என்னோடு சேர்ந்து போராடுங்கள் என்ற ஒரு வார்த்தையை முன்வைத்தார்கள் அதற்காக நாம் அவர்களோடு சேர்ந்து போராடலாம் வருங்காலத்தில் என்று மட்டுமே கூறுவார்கள் இதுதான் நடக்க இருக்கும் என்று என்னுடைய கணிப்பு.எனவே தற்போது உள்ள வரை இல்லாமல் எப்போதுமே வாட்ஸ்அப் மூலமாகத்தான் மக்களுக்கு pacl தகவல் சென்றுகொண்டிருந்தது எனவே உங்களுக்கு தெரிந்த தகவல்களை அனைவரிடமும் பகிர மறக்காதீர்கள். சற்று மட்டும் யோசித்து பகிருங்கள் போதும்.
தம்பி நீங்கள் சொல்வது சரி
ReplyDeleteThanks sir
DeleteWhen will return the amount.
ReplyDeleteI Apperciate all are leaders & people.
As soon as possible, we want to money.
Kindly this year before all are people will credit our Account.