The pacl money was credited to the bank account, today latest pacl tamil news,
PACL பணம் அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவல் வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல் சிபியிடம் இருந்து SMS மூலமாக வந்த ஒரு போட்டோவை மையமாகக் கொண்டு அனைவரிடமும் பரவி வருகிறது.
Today latest Tamil news in pacl
PACL பணத்திற்காக பதிவு செய்துவிட்டு பணம் எப்போது வரும் என்று காத்திருக்கும் நிலையில் அனைவரிடமும் இந்த தகவல் மிகவும் எதிர்பார்ப்புடன் சேர்ந்த குழப்பத்தை உருவாக்கி உள்ளது.
https://www.onlinepaclrefunds.in |
- PACL LATEST REFUND NEWS
காரணம் என்னவென்றால் SEBI இது குறித்து இணையதளத்தில் அதாவது அவர்களுடைய சொந்த இணையதளத்தில் எந்த ஒரு தகவலும் திட்டவட்டமாக பதிவிட வில்லை என்பதே இதன் காரணம். இதை நாம் பொய்யான தகவல் என்றும் கருதிவிட முடியாது காரணம் என்னவென்றால் 2500 ரூபாய் பதிவு செய்தபோது பணம் வரும் தகவலை முன்னதாகவே SEBI அறிவிக்கவில்லை அதற்கான ஒரிஜினல் சர்டிபிகேட்டை பரிசீலனை செய்யும் தகவலையும் முன்னதாகவே அறிவிக்கவில்லை அதாவது அறிவிப்பு வரும் முன்பே அனைவருக்கும் இதுபோன்ற எஸ்எம்எஸ் வரத் துவங்கிவிட்டது.
வடமாநிலங்களில் இருந்து இதுகுறித்து வரும் தகவல் என்னவென்றால்?
Pacl Sebi news |
Today latest trending news paper
இது உண்மை என்றே கூறப்படுகிறது காரணம் என்னவென்றால் வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் செலுத்தி அந்த வங்கிக் கணக்கு தற்போது வேலைப்பாட்டில் இருக்கிறதா என்று சரி பார்க்கிறது என்று அவர்களால் தெரிவிக்கப்படுகிறது இதுவும் சிபியிடம் வந்த தகவல் என்று அவர்கள் கூறுகிறார்கள்.Sebi website registered problem in pacl
இதுகுறித்து மற்றுமொரு கருத்து என்னவென்றால் முன்னதாக Rs.2500 அவர்கள் வரவு வைக்கும் போது அது மிகவும் குறைவான தொகை என்பதால் அதில் அதிகமான பரிசீலனை இல்லை தற்போது அதிக பணம் வங்கி கணக்கில் வரவு வைப்பதன் காரணத்தினால் இது போன்ற பரிசீலனை செய்யப்படுகிறது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.The PACL money was credited to the bank account
இது உண்மையோ பொய்யோ இதுவரை யாருக்கும் தெரியவில்லை காரணம் சிபி திட்டவட்டமாக அவர்களுடைய இணையதளத்தில் அறிவிக்கவில்லை எது எப்படி இருப்பினும் இதன் போன்ற பொய்யான தகவல்களை பரிமாறினால் யாருக்கும் எந்த லாபம் இல்லை என்பதும் இதில் உண்மையானது.
தற்போது உள்ள சூழ்நிலையில் நாம் செய்ய வேண்டியது ஒன்று மட்டும் தான் நமது வங்கிக் கணக்கில் இதுபோன்ற பரிமாற்றங்கள் ஏதேனும் நடந்து உள்ளதா என்று பார்த்து நமது நண்பர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் இது மட்டுமே இப்போது இதற்கு தீர்வு திட்டவட்ட அறிவிப்பு வரும் வரை இதை மட்டுமே நம்மால் செய்ய முடியும்.
வாட்ஸ் அப்பில் சேர:-CLICK HERE
டெலிகிராமில் சேர:-CLICK HERE
யூடியூப் சேனல்:-CLICK HERE
COMMENTS