சுப்ரீம் கோர்ட்டில் [PACL] பிஏசிஎல் சம்பந்தப்பட்ட விசாரணை கடந்த 15/11/2019 தேதி நடந்தது இதில் PACL MONEY சில முக்கியமான தீர்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளது சுப்ரீம் கோர்ட் மூலமாக.
Pacl latest tamil news?
Pacl letest Tamil news 2020 |
இந்த விசாரணையில் மக்களின் பணம் மக்களிடம் இன்னும் சேராத காரணம்? பிஏசிஎல் PACL சொத்துக்கள் விற்ககாததுதான் என்று SEBI தரப்பில் கூறப்பட்டது இதில் உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பு தான் மிகவும் ஒரு நல்லதாக கருதப்படுகிறது.
Pacl pearls proposals images |
சொத்துக்களை விற்பதற்கான ஒரு புதிய முடிவை தற்போது Sebi எடுத்ததை அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஒரு மாதத்திற்கு முன்பு குறுகிய காலத்தில் அனைத்து சொத்துக்களையும் வாங்க விருப்பம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். என்று இணையதளத்தில் ஒரு மதிப்பாய்வு வெளியிட்டது.
Online money details Tamil?
இதில் தற்போது 14 நிறுவனங்கள் [PACL PROPERTY] பிஏசிஎல் சொத்துகளை வாங்குவதற்கான விண்ணப்பங்களை விண்ணப்பித்ததாக சுப்ரீம் கோர்ட்டில் சிபி தரப்பில் கூறப்பட்டது.இதை விசாரித்த திரு சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் அனைவரும் இந்த 14 நிறுவனங்கள் கேட்ட ஏல கேள்வி தனை மக்களின் முன்னிலையில் உங்கள் இணையதளத்தில் வெளியிடவேண்டும் என்று முதல் கட்டமாக உத்தரவிட்டது.
Sebi today latest refund news tamil?
அடுத்த கட்டமாக Sebi பிஏசிஎல் நிறுவனங்களில் இருக்கும் ஒரு சில வாகனங்கள் இன்னும் விற்பனை ஆகாமல் இருக்கிறது. அதை விற்பதற்கான உரிமையை கோரி விண்ணப்பித்தது.அந்த pacl வாகனங்களையும் விற்க உரிமை அளித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 6 மாத கால அவகாசத்திற்குள் இந்த அவசர முடிவை எடுத்து மக்களுக்கு பணத்தை தருமாறு உத்தரவிட்டது.
Tamil news in today pacl?
வாட்ஸ் அப்பில் சேர:-CLICK HERE
டெலிகிராமில் சேர:-CLICK HERE
யூடியூப் சேனல்:-CLICK HERE
COMMENTS