உங்கள் குறைகளை கூறுவதற்கான மின்னஞ்சல் இதன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதை எவ்வாறு தெரிவிப்பது என்று தெளிவாக இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நம் Pacl பணம் திரும்பக் கிடைக்காது குறித்து நமக்கு பெரும் வருத்தமும் வேதனையும் அளிக்கும் இந்த தருணத்தில் நாம் செய்த sebi pacl online தவறுகலையும்,
நமக்கு குறைவாக பணம் வந்ததையும் யாரிடம் தெரிவிப்பது என்ற ஒரு கேள்வி நம்மில் அனைவருக்குமே எழும்புகிறது.
இதில் யாரிடம் நம் குறைகளை தெரிவிப்பது? அதை எப்படி தெரிவிப்பது என்று தெளிவாக விளக்கும் வண்ணம் தான் இந்த போஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
உங்கள் குறைகளை கூறுவதற்கான மின்னஞ்சல் இதன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அதை எவ்வாறு தெரிவிப்பது என்று தெளிவாக இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பெரும்பாலும் முதல் தவறாக கருதப் படுவது என்னவென்றால்? Pacl பணம் ஆன்லைன் refined செய்வதர்க்கு நெட்சென்டர்களை நாடினோம்.
அந்த சூஷ்னிலைகைலில் PACL ஆவணம் பதிவேற்றம் செய்யும்போது அதில் வேறு ஒருவரின் ஆவணங்களை மாற்றி பதிவேற்றம் செய்து விட்டனர்.
புரியுமாறு குறிப்பிட வேண்டும் என்றால் நமது பெயரை குறிப்பிட்டு விட்டு ஆவணம் பதிவேற்றம் செய்யும்போது மற்றொருவரின் ஆவணங்களை பதிவேற்றம் செய்து விட்டனர்.
இந்த தவறு அதிகம் நடக்கவில்லை என்றாலும் ஒரு சில இடங்களில் நடந்திருப்பது உண்மை.
இந்த காரணத்தினாலேயே நிறைய நபர்களுக்கு ஆவணங்கள் சரியான முறையில் பதிவேற்றம் செய்தாலும் முழுமையான பணம் கிடைக்கப்பெறவில்லை.
இருப்பினும் இது இல்லாமல் இன்னும் நிறைய நபர்களுக்கு PACL பணம் அவர்களுக்கு கிடைக்காததன் ஒரு சில ஏழு காரணங்களை பற்றி Sebi அவர்களுடைய இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
சிபி குறிப்பிட்ட பிரச்சனை இல்லாமல் வேறு எந்த பிரச்சனை இருந்தாலும் அதற்கான தீர்வு ஒன்றுதான்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல்களில் உங்கள் ஆவணங்களை புகைப்படமாக எடுத்து அவர்களுக்கு பதிவேற்றம் செய்தது அனுப்பும்போது ஒரு தீர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கும் இதைப் பின்பற்றுங்கள்.
supremecourt@nic.in
appl.helpdesk@mca.gov.in
asksebi@sebi.gov.in
sebi@sebi.gov.in
website@sebi.gov.in
jaipur@mca.gov.in
nch-ca@gov.in
nodalofficerpacl@sebi.gov.in
committeepacl@sebi.gov.in

How To Complaint My Sebi Website Online Registration Problems?
உங்கள் குறைகளை கூறுவதற்கான மின்னஞ்சல் இதன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அதை எவ்வாறு தெரிவிப்பது என்று தெளிவாக இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பெரும்பாலும் முதல் தவறாக கருதப் படுவது என்னவென்றால்? Pacl பணம் ஆன்லைன் refined செய்வதர்க்கு நெட்சென்டர்களை நாடினோம்.
அந்த சூஷ்னிலைகைலில் PACL ஆவணம் பதிவேற்றம் செய்யும்போது அதில் வேறு ஒருவரின் ஆவணங்களை மாற்றி பதிவேற்றம் செய்து விட்டனர்.
Sebi Pacl Online Documentation Uploads Mistakes Corruption
புரியுமாறு குறிப்பிட வேண்டும் என்றால் நமது பெயரை குறிப்பிட்டு விட்டு ஆவணம் பதிவேற்றம் செய்யும்போது மற்றொருவரின் ஆவணங்களை பதிவேற்றம் செய்து விட்டனர்.
இந்த தவறு அதிகம் நடக்கவில்லை என்றாலும் ஒரு சில இடங்களில் நடந்திருப்பது உண்மை.
இந்த காரணத்தினாலேயே நிறைய நபர்களுக்கு ஆவணங்கள் சரியான முறையில் பதிவேற்றம் செய்தாலும் முழுமையான பணம் கிடைக்கப்பெறவில்லை.
How To Complaint All Sebi Pacl Refund Website Problems?
இருப்பினும் இது இல்லாமல் இன்னும் நிறைய நபர்களுக்கு PACL பணம் அவர்களுக்கு கிடைக்காததன் ஒரு சில ஏழு காரணங்களை பற்றி Sebi அவர்களுடைய இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
சிபி குறிப்பிட்ட பிரச்சனை இல்லாமல் வேறு எந்த பிரச்சனை இருந்தாலும் அதற்கான தீர்வு ஒன்றுதான்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல்களில் உங்கள் ஆவணங்களை புகைப்படமாக எடுத்து அவர்களுக்கு பதிவேற்றம் செய்தது அனுப்பும்போது ஒரு தீர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கும் இதைப் பின்பற்றுங்கள்.
Sebi Pacl Refund Contact Gmail ID
supremecourt@nic.in
appl.helpdesk@mca.gov.in
asksebi@sebi.gov.in
sebi@sebi.gov.in
website@sebi.gov.in
jaipur@mca.gov.in
nch-ca@gov.in
nodalofficerpacl@sebi.gov.in
committeepacl@sebi.gov.in
COMMENTS