Sebi Pacl Latest News Refund Status Checking Tamil | Easy Way

Sebi Pacl Refund இணையதளத்தில் 5000 குறைவான தொகைக்காக பதிவு செய்தத தகவலை மாற்றி அமைக்கும் வசதி தெரியாமல். நிறைய நபர்கள் வேதனை அடைகின்றனர்

Sebi Pacl Refund இணையதளத்தில் 5000 குறைவான தொகைக்காக பதிவு செய்தத தகவலை மாற்றி அமைக்கும் வசதி தெரியாமல். நிறைய நபர்கள் வேதனை அடைகின்றனர்

Pacl website

மாற்றி அமைக்கும் வசதி தருகிறோம் என்று சிபி கூறிய பிறகும் பின்னர் நம்மால் இணையதளத்தில் நம் தகவல்களை எடிட் செய்து மாற்ற முடியவில்லை என்பது பலருக்கும் வேதனையாகத்தான் இருக்கும்.

நாம் பணத்திற்காக பதிவு செய்யும்போது செய்த தவறுகளை திருத்த தான் இந்த வாய்ப்பு இதை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும் சிபி அதற்கான வழிமுறையை இணையதளத்தில் கொடுத்துள்ளது




How To Edit Sebi Pacl Refund Status In Tamil 


இதில் நாம் செய்யும் தவறு என்னவென்றால் மொபைல் மூலம் நாம் சிபியின் இணையதளத்தை உபயோகிப்பதால் தான் நமக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை

Sebi website registered mobile

பெரும்பாலும் நாம் மொபைல் போன்களில் கூகுள் குரோம் அப்ளிகேஷனைத் உபயோகப்படுத்துகிறோம் ஆனால் சிபி கூறியதாவது குரோம் அப்ளிகேஷனுக்கு என்ற ஒரு அளவை குறிப்பிட்டு உள்ளது

இந்தக் காரணத்தினால்தான் நாம் தகவல் மொபைல் மூலம் பார்க்கும் போது முழுமையாகத் தெரிவதில்லை
Sebi website not opening

நாம் செய்த தவறான விஷயங்களை திருத்துவதற்கு Sebi வலைத்தளத்தை கம்பியூட்டர் மற்றும் லேப்டாப் மூலம் திறக்க வேண்டும் அப்போதுதான் முழு தகவல் நமக்குத் தெரியும்

How To Edit My Pacl Documents? 


கம்ப்யூட்டர் மூலம் திறக்கும் போது மட்டுமே அதற்கான ஆப்ஷன்ஸ் நமக்கு தெளிவாக கிடைக்கும் எனவே உங்கள் தவறான தகவல்களை மாற்றி அமைக்க தயவுசெய்து கம்பியூட்டர் மற்றும் லேப்டாப் பை உபயோகப்படுத்துங்கள்

தற்போது உள்ள சூழ்நிலையில் 5000 குறைவான பணத்திற்காக பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே செய்த தவறை திருத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது

எனவே மற்றவர்கள் காத்திருக்கவும் தெளிவான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாக பார்க்கவும்


COMMENTS

BLOGGER
Name

Actress-images,6,CINEMA,28,CRIMES,31,editing,1,English news,12,free,2,ILIVE,240,PACL HINDI,8,PACL TAMIL,64,Secure apps,24,smart-apps,51,TAMILNADU,52,TRENDS,21,whatsapp,11,WORLD,37,
ltr
item
Apps Info: Sebi Pacl Latest News Refund Status Checking Tamil | Easy Way
Sebi Pacl Latest News Refund Status Checking Tamil | Easy Way
Sebi Pacl Refund இணையதளத்தில் 5000 குறைவான தொகைக்காக பதிவு செய்தத தகவலை மாற்றி அமைக்கும் வசதி தெரியாமல். நிறைய நபர்கள் வேதனை அடைகின்றனர்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvj3A52EPrU3bhLNL-SiEHmKhNYVwx_SIDpPCzuAJUL7oRlPXS3UzmFL-JmbcIXRRZ44taWGFUF6NNOiPyjXhiptnyXbYjGFVTMX2XGJ-HD4hRFsZ8OUvjRkWovkL7xx_X24BBS-_VduaE/s320/Sebi-pacl.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvj3A52EPrU3bhLNL-SiEHmKhNYVwx_SIDpPCzuAJUL7oRlPXS3UzmFL-JmbcIXRRZ44taWGFUF6NNOiPyjXhiptnyXbYjGFVTMX2XGJ-HD4hRFsZ8OUvjRkWovkL7xx_X24BBS-_VduaE/s72-c/Sebi-pacl.jpg
Apps Info
https://pacltamilnadu.blogspot.com/2020/01/sebi-pacl-latest-news-refund-status-cheking.html
https://pacltamilnadu.blogspot.com/
https://pacltamilnadu.blogspot.com/
https://pacltamilnadu.blogspot.com/2020/01/sebi-pacl-latest-news-refund-status-cheking.html
true
2340240034247558958
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content