PACL - நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படும் இந்த நான்காம் தேதி தீர்ப்பை பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தை தான் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்காம் தேதி பிஏசிஎல் பணம் சம்பந்தமாக ஒரு முக்கிய விசாரணை நடந்தது உச்சநீதிமன்றத்தில்.
PACL - நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படும் இந்த நான்காம் தேதி தீர்ப்பை பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தை தான் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நான்காம் தேதி நடந்த விசாரணையில் லோதா கமிட்டியின் தரப்பிலிருந்து ஒரு ரிப்போர்ட்டை பதிவு செய்தனர் சுப்ரீம்கோர்ட்டில்.
லோதா கமிட்டி தரப்பில் பதிவு செய்ய ரிப்போர்ட் செய்த ரிப்போர்ட்டில் நிறைய மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் லோதா கமிட்டி தரப்பில் பதிவு செய்த அந்த பதிவை பிரித்து விசாரிக்காத நிலை அதாவது சூழ்நிலை நிலவியது.
லோதா கமிட்டி தரப்பில் பதிவு செய்த ரிப்போர்ட்டில் குறிப்பிடப் பட்டது என்னவென்றால்?
PACL - நிலங்களை வாங்குவதற்காக பதிவுசெய்த நிறுவனங்களை பற்றிய தகவல் அடங்கிய தொகுப்பாக அது அடங்கியது.
பிஏசிஎல் நிலங்களை விற்பது சம்மந்தமான அந்த விசாரணை அடங்கிய ரிப்போர்ட்டை சுப்ரீம் கோர்ட் விசாரிக்காத காரணம் என்னவென்றால்?
சொத்துக்களை ஏலம் கேட்க ஒரு மாத அவகாசம் விடுத்த லோதா கமிட்டி அதற்கான ஏள கேள்வியை அனைவருமே கேட்க அனுமதித்தது.
இதில் 12 நிறுவனங்கள் மட்டுமே ஏள கேள்வியை கேட்டது PACL சொத்துக்களை வாங்குவதற்காக.
இதில் ஆயிரம் கோடிக்கு குறைவாக சொத்துக்களை கேட்கக்கூடாது குறைந்தபட்சம் ஆயிரம் கோடிக்கு இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தது.
அந்த நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டே 12 நிறுவனங்கள் இந்த சொத்துக்களை வாங்க முன்வந்தது.
இருப்பினும் இந்த சொத்துக்களை விற்பதற்கான விசாரணை நடக்கும் அந்த நான்காம் தேதி அன்று எந்த நிறுவனமும் சுப்ரீம் கோர்ட்டை அணுகவில்லை என்பது வருத்தமான செய்தியாக கருதப்படுகிறது.
இதன் காரணமாகவே லோதா கமிட்டி தரப்பில் பதிவு செய்து அறிக்கை பிரித்து விசாரிக்க வில்லை எனவும் கூறப்படுகிறது.
இதன் விளைவாக மறுமுறை ஏலத்தை விடும் சூழ்நிலைக்கு லோதா கமிட்டி தள்ளப்பட்டிருக்கிறது.
இருப்பினும் அந்த அறிக்கையை பிடித்து விசாரித்து இருந்தால் அதில் மேலும் என்ன தகவல்கள் அடங்கியிருக்கிறது என்று தெரிய வந்திருக்கும்.
தற்போது உள்ள சூழ்நிலையில் 17ஆம் தேதி இந்த அறிக்கை தள்ளிவைக்கப்பட்டுள்ளது விசாரணைக்காக.
இதில் சற்று நிம்மதியான விஷயம் என்னவென்றால் 17ஆம் தேதி மறுபடியும் விசாரணை என்பது மட்டுமே.
குறுகிய காலத்தில் மறுவிசாரணை வைப்பதால் நமக்கு சற்று என்ன தோன்றுகிறது என்றால் இதில் விரைவில் முடிவு எடுக்க இருக்கிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோதா கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையை பிரித்து விசாரிக்காத வரை நாம் எந்த ஒரு திட்டவட்டமான முடிவுக்கும் வர முடியாது காரணம்?
அதில் வாடிக்கையாளர்களுக்கான நல்ல விஷயங்களும் அடங்கியிருக்கும் கூடும்
PACL - நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படும் இந்த நான்காம் தேதி தீர்ப்பை பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தை தான் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- PACL ENGLISH NEWS
Pacl Case Status Of Supreme Court In Tamil?
லோதா கமிட்டி தரப்பில் பதிவு செய்ய ரிப்போர்ட் செய்த ரிப்போர்ட்டில் நிறைய மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் லோதா கமிட்டி தரப்பில் பதிவு செய்த அந்த பதிவை பிரித்து விசாரிக்காத நிலை அதாவது சூழ்நிலை நிலவியது.
லோதா கமிட்டி தரப்பில் பதிவு செய்த ரிப்போர்ட்டில் குறிப்பிடப் பட்டது என்னவென்றால்?
PACL - நிலங்களை வாங்குவதற்காக பதிவுசெய்த நிறுவனங்களை பற்றிய தகவல் அடங்கிய தொகுப்பாக அது அடங்கியது.
பிஏசிஎல் நிலங்களை விற்பது சம்மந்தமான அந்த விசாரணை அடங்கிய ரிப்போர்ட்டை சுப்ரீம் கோர்ட் விசாரிக்காத காரணம் என்னவென்றால்?
சொத்துக்களை ஏலம் கேட்க ஒரு மாத அவகாசம் விடுத்த லோதா கமிட்டி அதற்கான ஏள கேள்வியை அனைவருமே கேட்க அனுமதித்தது.
இதில் 12 நிறுவனங்கள் மட்டுமே ஏள கேள்வியை கேட்டது PACL சொத்துக்களை வாங்குவதற்காக.
இதில் ஆயிரம் கோடிக்கு குறைவாக சொத்துக்களை கேட்கக்கூடாது குறைந்தபட்சம் ஆயிரம் கோடிக்கு இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தது.
Pacl Property Sales Counter Proposal On Supreme Court

COMMENTS