தாமதம் செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பினார், இதைத்தொடர்ந்து எதிர்முனையில் பேசியவர் அதாவது PM அலுவலகம்
PACL tamilnadu news, PACL today Tamil news, pacl case status for Supreme Court, pacl refund news on sebi committee .
வணக்கம் நண்பர்களே சமீபத்தில் ஒரு ஆடியோ வெளியானது அந்த ஆடியோ AISO தலைமையில் விகாஸ் திருப்பதி அவர்களால் வெளியிடப்பட்டது இந்த ஆடியோவில் PM மோடி அவர்களின் அலுவலகத்திற்கு ஒருத்தர் மொபைல் மூலம் தொடர்பு கொள்கிறார், அந்த உரையாடலானது சுமார் 8 நிமிடம் வரை நீடித்தது அதில் அவர் PACL பற்றி நிறைய விஷயங்களை கேட்டு அவர்கலிடையே கேள்வியை எழுப்பினார்.
Pacl latest news for tamil
அந்த மொபைல் போன் உரையாடலில் PACL கடந்த 4 ஆண்டுகளாக எவ்வளவோ பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். PACL மக்கள்உயிரிழந்தார்கள் மற்றும் ஆறு காலத்தில் இந்த பணத்தைத சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது அதற்காக லோதா பெயரில் ஒரு கமிட்டியை அமைத்தது நான்கு ஆண்டுகளாக தாமதம் வளத்தையும் தற்போது இந்த சொத்துகளுக்காக மூன்று பெரிய கவுண்டர் proposal வந்து இன்னும்
தாமதம் செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பினார், இதைத்தொடர்ந்து எதிர்முனையில் பேசியவர் அதாவது PM அலுவலகம்.
Today latest Tamil news 2020
பேசி அவர் கூறிய கருத்துக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது இதற்கான முடிவை கோர்ட்தான் எடுக்க வேண்டும் இதில் யாரும் தலையிட முடியாது என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர் நான்கு ஆண்டுகளாக எத்தனை காலம் இத்தனை நாட்கள் சென்றுவிட்டது ஏன் சுப்ரீம் கோர்ட்டில் மௌனம் சாதிக்கிறது ஏன் மோடிஅவர்களும் இதில் தலையிட வில்லை நான் மோடியிடம் பேசவேண்டும் என்று பேசியவர் குறிப்பிட்டார்.Online refund registration in pearls
அதற்கு எதிர்நிலையில் பேசி வரும் மோடி அவர்களிடம் பேசுவதற்கு தனியான மொபைல் எதுவும் கிடையாது அவர்களும் பேச வேண்டுமென்றால் நீங்கள் இன்டர்நெட்டில் பதிவு செய்ய வேண்டும் அதை அவள் பார்த்துவிட்டு உங்களுக்கு பதில் தருவார் என்று கூறினார். இதற்குAISO தலைமைலிருந்து பேசியவர் நாங்கள் இரண்டு மாதத்திற்கு முன்பே நாங்கள் இதற்கான பதிவு செய்துவிட்டோம் மோடியிடம் இருந்து எந்த ஒரு தகவலும் இதுவரை வரவில்லை என்று தெரிவித்துள்ளார், இதைக்கேட்ட எதிர்தரப்பில் இருந்தவர் நாங்கள் என்ன செய்ய முடியும் நாங்களும் சாதாரண அரசு ஊழியர்கள் தானே இதற்கு இதுதான் வழி என்று சொல்லி தொடர்பை துண்டித்தார். சரி நண்பர்களே இது வெறும் ஒரு போன் உரையாடலை பற்றிய தொகுப்பு வருகின்ற நாலாம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது அதை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம் நன்றி வணக்கம்
More information click here
COMMENTS