PACLலில் மிகவும் முக்கியமான ஒரு சந்தோஷம் மிக்க செய்தி வந்துள்ளது, அந்த செய்தி ஜன்லோக் அமைப்பை சேர்ந்த மேடம் சுணந்தா அவர்களால் பதிவிடப்பட்டுள்ளது வீடியோ மூலம். இன்றைய செய்தியில் அவர் கூறியது சென்ற ஏழாம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் PACL விசாரணை
PACL good news on Supreme Court, Pacl today Tamil news on counter proposals for Supreme Court, PACL latest news for tamilnadu .
PACLலில் மிகவும் முக்கியமான ஒரு சந்தோஷம் மிக்க செய்தி வந்துள்ளது, அந்த செய்தி ஜன்லோக் அமைப்பை சேர்ந்த மேடம் சுணந்தா அவர்களால் பதிவிடப்பட்டுள்ளது வீடியோ மூலம். இன்றைய செய்தியில் அவர் கூறியது சென்ற ஏழாம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் PACL விசாரணை நடந்தது என்று தெரிவித்துள்ளார்.
PACL proposals for Supreme Court
சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணை மிகத்தெளிவாக அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார், அந்த விசாரணையில் sebi தரப்பில் வக்கீல் வாதம் பின்பு Iotha கமிட்டி தரப்பிலும் ஜன்லோக் அமைப்பின் உயர் அதிகாரி வக்கில் ஒருவர் வாதம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இன்றைய விசாரணையின் ஜன்லோக் அமைப்பிலிருந்து வக்கீல் தரப்பில் வாதாடப்பட்டது 4 ஆண்டுகளாக இந்த கேசை நடத்திவரும் திரு.சுனந்தா அவர்களுக்கு 49000 கோடி ஏள கேள்வியை ஏற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் sebi தரப்பில் அவர்கள் கருத்துக்கள் வக்கில் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
PACL latest speech in sunathakatham:
அடுத்து என்னநிலவரம் என்று இதே பதிவில் உங்களை சந்திக்கிறேன் நன்றி வணக்கம். இந்த பதிவில் வரும் தகவல்களை உடனே தெரிந்துகொள்ள உங்கள் Gmail ID ஐடியை கொடுத்து இந்த website follow செய்யுங்கள்.
More information click here
PACL latest speech in sunathakatham:
![]() |
Pacl online registration |
மற்றும் அவர் கூறியதாவது லோதா கமிட்டி தரப்பில் முக்கியமான மூன்று பெரிய Cunter prposal அவர்கள் தறப்பில் தாக்கள் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். திரு சுனந்தாகதம் அவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக தனி வக்கில்மூலம் வாதாடி வருவது அனைவருக்கும் தெரிந்த உண்மை. நான்காண்டுகளுக்கு முன் 8500 கோடி விற்க வேண்டி இருந்த நிலத்தை 4 ஆண்டுகளாக இந்த கேசை நடத்தி இவ்வளவு பெரிய ஏளகேள்வி வர காரணம் திரு.சுனந்தா அவர்களே, இல்லையென்றால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே வெறும் 8500 கோடி இந்த சொத்துக்களை விற்றிருப்பார்கள். இந்த சூழ்நிலையில் ஏழாம் தேதி விசாரித்த நீதிபதிகள் குறிப்பிடப்பட்டுள்ளதாவது அதாவது நீதிபதி தலைமையில் கூறிய கருத்து, வருகின்ற 14ஆம் தேதி அன்று இந்த ஏளகேள்விகள் பற்றி விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது உண்மையிலே மிகவும் சந்தோஷமான விஷயம் இந்த ஒரு சூழ்நிலையில்தான் நாம் எத்தனை காலங்கள், இதை தொடர்ந்து வருகின்ற 14 ஆம் தேதி அன்று இந்த ஏள கேள்விகள் விசரித்து, அடுத்து யாருக்கு இந்த சொத்துக்கலை விற்பது என்று முடிவு செய்துவிட்டால் நிச்சயம் அடுத்த ஒரு நல்ல பதிலை நாம் எதிர்பார்க்கலாம் அடுத்து வெளிவரும் Refund அதிகம் வாய்ப்பு உள்ளது. எனவே நாம் 14ம் தேதி வரை காத்திருக்க வேண்டும் இந்த தகவலை PACL நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.
அடுத்து என்னநிலவரம் என்று இதே பதிவில் உங்களை சந்திக்கிறேன் நன்றி வணக்கம். இந்த பதிவில் வரும் தகவல்களை உடனே தெரிந்துகொள்ள உங்கள் Gmail ID ஐடியை கொடுத்து இந்த website follow செய்யுங்கள்.
More information click here
நல்ல விஷயம்...
DeleteLet's pray for refund as early as possible, thanks a lot to mam.
Delete