அதுமட்டுமில்லாமல் இதுபோல கண்டுகொள்ளாமல் இருக்கும் ஒரு சிலருக்கு நபர் மீது தனிப்பட்ட action எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்ததார் இது அந்த ஏரியாவை குறிக்கும் என்று நான் கருதுகிறேன் அந்த வீடியோவை பார்க்க நீங்கள்
PACL latest news for vikasthirupaty, PACL tamilnadu news for Tamil, refund news on pacl Tamil,
வணக்கம் நண்பர்களே விர்காஸ்திருப்பாட்டி AISO சேர்ந்தவர் இவரைப் பற்றி ஏற்கனவே நிறைய பதிவுகளில் நாம் பார்த்துள்ளோம் இவர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவில் ஒரு சில முக்கியமான தகவல்களையும் பகிர்ந்துள்ளார். 23ஆம் தேதி லக்னம் என்ற இடத்தில் ஒரு பெரிய meetings இருப்பதாகவும் அந்த மீட்டிங்கில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் AISO தலைமையில் ஒரு சிலர் பொது முயற்சிகளையும் தகவல்களையும் பரிமாறிக் கொள்வதாக தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக நமது PACL பிரச்சனை யாரும் கண்டுகொள்ளாதது, இப்போது கட்ச்சி அமைத்ததன் காரணம் இதை பற்றி பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.
PACL latest news for Tamil:
![]() |
Today latest pacl news |
அடுத்து அவர் கூறிய முக்கியமான கருத்து என்னவென்றால் நிறைய சீனியர்கள் வேறு கம்பனியில் வேலை பார்கிறார்கள், அதாவது இந்த கம்பெனியில் நிறைய ஜூனியர்களை இறக்கிவிட்டு விட்டு கண்டுகொள்ளாமல் தற்போது நிறைய பெரிய கம்பெனிகளில் வேலை செய்து கொண்டிருக்கும் அது போன்ற நபர்களுக்கு ஒரு பதிவு முன்வைத்தார் அதாவது நீங்கள் எந்த கம்பெனி வேண்டுமானாலும் வேலை செய்யுங்கள். நாம் ஏற்கனவே ஏமாற்றம் அடைந்திருக்கிறோம் அதனால் முதலில் இந்த பிரச்சனைக்காக போராட வாருங்கள் என்று கூறினார்.
PACL tamilnadu status for senior:
அதுமட்டுமில்லாமல் இதுபோல கண்டுகொள்ளாமல் இருக்கும் ஒரு சிலருக்கு நபர் மீது தனிப்பட்ட action எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்ததார் இது அந்த ஏரியாவை குறிக்கும் என்று நான் கருதுகிறேன் அந்த வீடியோவை பார்க்க நீங்கள் எண்ணினால் கீழே உள்ளது பார்க்கலாம். அடுத்து நிர்மல் சிங் அவர்களை சந்தித்து போராட்டம் நடத்த இருப்பதாக அதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். 11 கேள்விகள் இருக்கிறது இந்த கேள்விகளுக்கு எவர் பதில் அளிக்கிறார்கள் என்று பார்க்கலாம், அதுவரை நாம் போராடுவோம் நம் பணம் கிடைத்தால் நாம் ஏன் போராட போகிறான் காட்சி அமைக்கப் போகிறோம் அதன்பின் நாம் வீட்டில் தானே இருக்க போகிறோம் என்று கூறினார்.
PACL today Tamil news on AISO:
![]() |
Latest tamil news 2020 |
இதைத் தொடர்ந்து நிறைய கருத்துக்களை அவர் பதிவிட்டார் அதில் முக்கியமான கருத்து நிறைய சீனியர் வேறுகம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாட்டில் நிறைய சீனியர் செய்து கொண்டிருக்கிறார்கள் போராடவில்லை இது உண்மை இதை எவராலும் மறுக்க முடியாது நண்பர்களே. திரு.விகாஸ் அவர்கள் வீடியோவை பார்க்க கீழே உள்ள வீடியோவை பாருங்கள். 4 ம் தேதிக்கு விசாரணை மற்றும் அதற்கிடையில் எந்த தகவலும் வந்தாலும் உங்களை இதே பதிவில் சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.
COMMENTS