இருப்பினும் தற்போது ஐயாயிரத்திற்கும் அதிக PACL தொகை Customers வங்கிக் கணக்கில் செலுத்தியதாக சிபியின் இணையதளத்தில் அறிவிப்பு ஒளிபரப்பு ஆகிறது.
PACL நிறுவன வாடிக்கையாளர்களின் பணம் ஐயாயிரத்திற்கும் குறைவான தொகை சிபியின் இணையதளம் மூலமாக
வாடிக்கையாளர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருவது நமக்கு தெரிந்த உண்மை.
இருப்பினும் தற்போது ஐயாயிரத்திற்கும் அதிக தொகை வங்கிக் கணக்கில் செலுத்தியதாக சிபியின் இணையதளத்தில் அறிவிப்பு ஒளிபரப்பு ஆகிறது.
PACL பணம் பெறுவதற்காக இணையதளம் மூலம் அனைவருமே பதிவு செய்தனர்.
அதில் செய்த தவறுகளை திருத்துவதற்காக மறுமுறை இணையதளம் திறக்கப்பட்டது நமக்குத் தெரியும்.
அதே சமயம் அந்த இணையதளத்தில் தொகை வழங்கப் படுவதற்கான அறிவிப்பும் தவறுகளை திருத்துவதற்கான அறிவிப்போம்
மற்றும் நிலுவையில் உள்ளது என்ற அறிவிப்பும் சேர்ந்தே ஒளிபரப்பானது உண்மை.
இந்த சூழலில் அனைவருமே தாங்கள் செய்த தவறுகளை திருத்துவதற்காக அந்த இணையதளத்தை உபயோகப்படுத்தினர்.
ஒருசிலருக்கு அந்த தவறுகளை திருத்துவதில் நிறைய சிரமம் ஏற்பட்டது என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.
இப்படி இருக்க பணம் செலுத்தியவர்களுக்கு நாங்கள் பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி விட்டோம் என்ற அறிவிப்பு அது சேர்ந்தே வந்தது இதில் தற்போது ஒரு குழப்பம் எழுந்துள்ளது.
தற்போது அந்த குழப்பம் என்னவென்றால் ஒரு பாலிசிதாரரின் எண்ணை பதிவு செய்து கணக்கை சரி பார்க்கும் போது
ஐயாயிரத்திற்கும் அதிக தொகையானது அவருடையது அதை நாங்கள் வங்கி கணக்கில் செலுத்தி விட்டோம் என்று செபியின் தரப்பில் கூறப்படுகிறது அந்த இணையதளத்தில்.
இதைப் பார்க்கும்போது இரண்டு விதமான சந்தேகம் நமக்கு தோன்றுகிறது ஒன்று சிபி அதிக தொகை வழங்குவதற்கான வேலையை துவங்கி விட்டதா?
வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கிக் கொண்டிருக்கிறார் என்று நம்முல் எண்ண எழும்புகிறது.
இரண்டாவது சந்தேகம் என்னவென்றால் தவறான கருத்தை ஒளிபரப்புகிறது அந்த இணையதளம்?
அப்படி இருந்தால் பணம் செலுத்திய வாடிக்கையாளரின் நிலைமை என்ன? என்ற குழப்பமும் நம்மில் எழும்புகிறது.
இருப்பினும் இது நல்லதாகவே அமையும் என்ற கருத்தும் நிலவுகிறது காரணம் இதுவரை முன்னதாக எதையும் அறிவித்தது கிடையாது.
முதலில் வேலையை துவங்கி வைத்த பின்னரே அறிவிப்பை அளித்தது உண்டு.
எனவே தற்போது உள்ள சூழ்நிலையில் நம்மில் யாருக்காவது இது போன்ற நிலை இருக்கிறதா?
அதாவது பணம் வந்ததா இல்லை தவறான அறிவிப்பு காட்டுகிறதா?
என்று நாம் ஆராய்ந்து பார்ப்பதே இதற்கான ஒரே தீர்வு. என்னவென்றால் சிபியின் இணையதளத்தை பார்த்து இருப்பது மட்டுமே இப்போது உள்ள சூழல்.
- PACL ENGLISH NEWS

Sebi Pacl Latest Refund Application Process and Extra Big Amount Paying

COMMENTS