PACL Supreme Court case status Tamil news on pacl, latest news for tamilnadu pacl Supreme Court case status in pacl PACL லுக்காக தி...
PACL Supreme Court case status Tamil news on pacl, latest news for tamilnadu pacl
PACL லுக்காக திரு.சந்திரசேகர் அவர்கள் மனித உரிமை ஆணையத்தின் மூலம் வக்கில் வைத்து சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி உண்மை நமக்குத் தெரியும், அதைத் தொடர்ந்து சுப்பரட்பட்டாச்சாரியார் அவர்களின் வழக்கு கடந்த 3ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது, ஆனால் அந்த வழக்கு தற்போது வருகின்ற 7ஆம் தேதி அதாவது ஒத்திவைக்கப்பட்டது,
PACL case status for Supreme Court
![]() |
Supreme Court case status in pacl |
கடந்த மூன்றாம் தேதி விசாரணை பற்றி எந்த ஒரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை, இந்த மாதிரி விசாரணை பற்றி தகவல் நமக்கு தெரியாமல் போவதின் காரணம் எந்த உருவத்திலும் மக்கள் தரப்பில் வாதாட இல்லை என்பதுதான் உண்மை, இந்த பிரச்சினை தொடர்ந்து வரக்கூடாது என்பதற்காக தான் திரு சந்திரசேகர் அவர்கள் அவர்கள் எடுத்த முடிவு நமக்கு மிகவும் சாதகமானது என்று குறிப்பிடத்தக்கது. AISO என்ற இயக்கம் கடந்த 4 ஆண்டுகளாக நிறைய போராட்டங்களை நடத்தி வருகிறது, இதுவும் பொதுவாக தமிழ்நாட்டில் அனைவருக்கும் தெரிந்த உண்மையே, இந்த இயக்கத்தில் முக்கியமானவரான ஓருவர் வக்கில் திரு.அமீத்கர் என்பவர் கடந்த மாதம் ஒரு வாரம்
PACL news for AISO
![]() |
Pacl darna amithkar |
உண்ணாவிரதம் இருந்தார், பின்பு அந்த உண்ணாவிரதம் அந்த ஏரியாவை சார்ந்த மந்திரி ஓருவதால் முடித்து வைக்கப்பட்டது பின்னர் PACL பணம் வாங்கித் தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திரு.வக்கில் அமித்கரின் உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது, இந்த சூழ்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதமாக உண்ணாவிரதம் மறுபடியும் மேற்கொள்ளப்பட்டது, அதைப்பற்றி பொதுவாக தமிழ்நாட்டில் அனைவருக்கும் தெரியும் ஆனால் அதில் வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் எந்த ஒரு அரசியல்வாதியும் சென்று நேரில் சந்திக்காததே, இதைத் தொடர்ந்து AISO தலைமையில் புதிதாக ஒரு முக்கியமான வழிவகுப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
இதில் ஒன்று மட்டும் நம்மால் யோசிக்க முடிகிறது மக்கள் பணம் திரும்ப பெறும் வரை எந்த அமைப்பினரும் ஓயப்போவதில்லை,
PACL strike for Veckas Thirupatty
![]() |
Pacl latest tamil news in today |
இதில் மக்களால் அதிகம் யோசிக்க கூடிய விஷயம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கிடைக்கும் இன்னும் பணத்தை தற தாமதிப்பது ஏன் என்று தான். இதற்கு பரவலாக பேசப்படும் கருத்து அனைத்து சொத்துகளும் 192 மாவட்டங்களில் தனித்தனியாக பிரிந்து கிடப்பது காரணம் என்கிறார்கள், இது வெறும் யூகிக்க பட்டதுதான் ஆனால் உண்மையான கருத்தை இதுவரை லோதா கமிட்டி வெலியிடவில்லை, அதில் நிறைய சொத்துக்கள் இந்த கம்பெனியில் வேலை செய்தவர்கள் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது, எது உண்மை என்பதை திரு சந்திரசேகர் அவர்கள் நிரூபித்து உள்ளார் அந்த சொத்துகளை மீட்டுள்ளார் இன்னும் நிறைய பேர் பெயரில் சொத்து இருப்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்று கூறியுள்ளார். நான்கு வருடமாக கேட்பாரற்றுக் கிடந்த இந்த பிரச்சினை இப்போது அனைவரும் கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள், இதற்கான முடிவை லோதா கமிட்டியின் சிபியும் கூடிய விரைவில் எடுத்தே ஆக வேண்டும் இந்த நெருக்கடியில் தான் சுப்ரீம் கோர்ட் தற்போது உள்ளது. PACL case நிலவரத்தை தெரிந்து கொள்ள supremecourtofindia என்ற இணையதளத்தை பயன்படுத்துங்கள். ok நண்பர்களே இதை தொடர்ந்து அடுத்த எந்த ஒரு தகவலையும் உங்களின் இதே பதிவில் சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.
More information click here
COMMENTS