PACL latest impotent news for Chandrasekhar | pacl today news for counter proposals | pacl new way

மீதம் உள்ள சொத்துக்களை அனைவரும் கையாடல் செய்து விட்டார்கள், சிபியிடம் தற்போது உள்ள சொத்துக்கள் நமக்கு போதுமானதாக இருந்தாலும் இந்த சொத்துக்களும் நமது உழைப்பில் வாங்கியதே, எனவே இந்த சொத்துக்களையும் sebi யிடம் சேர்த்தால் நமக்கு நம் பணம் வட்டியோடு கிடைக்க மேலும் வாய்ப்புகள்

PACL latest  news news for counter proposals, pacl today news on  Chandrasekhar Panjap, pacl important news for Supreme Court, PACL latest Supreme Court 

pacl refund pearls login acknowledgement money details nominees claim bounce cheque details in tamil language, Rm Lotha committee letest decision Supreme Court case status
Pacl refund pearls login Chandrasekhar 

pacl today news on  Chandrasekhar Panjap:

வணக்கம் நண்பர்களே திரு சந்திரசேகர் அவர்களால் ஒரு தகவல் இப்போது அனைவராலும் பரிமாறப்பட்டு வருகிறது, இந்தப் பதிலில் அவர் கூறுவதாவது. நண்பர்களே PACL பணத்தை மீட்க இரண்டு வழிகள் உள்ளது, முதல் வழியானது PACL சொத்துக்கள் மொத்தம் 192 மாவட்டங்களில் உள்ளது, அதில் ஒருசில சொத்துக்கள் மட்டுமே Sebi யால் கையகப்படுத்தப்பட்டது, மீதம் உள்ள சொத்துக்களை அனைவரும் கையாடல் செய்து விட்டார்கள், சிபியிடம் தற்போது உள்ள சொத்துக்கள் நமக்கு போதுமானதாக இருந்தாலும் இந்த சொத்துக்களும் நமது உழைப்பில் வாங்கியதே, எனவே இந்த சொத்துக்களையும் sebi யிடம் சேர்த்தால் நமக்கு நம் பணம் வட்டியோடு கிடைக்க மேலும் வாய்ப்புகள் அதிகரிக்கும், ஆகையால் 192 மாவட்டங்களிலும் ஒரு மாவட்டத்திற்கு 10 நபர்கள் தேர்வு செய்ய வேண்டும்,அந்த பத்து நபர்கள் நன்கு படித்தவர்களாக இருக்க வேண்டும், அப்படிப்பட்ட 10 நபர்களை தேர்வு செய்து அவர்களின் தகவல் மற்றும் அவர்களின் மொபைல் நம்பரை எனக்கு அனுப்புங்கள், இது மிகவும் நேர்மையான வழி இந்த வழிமுறைகளைப் பின்பற்றி விட்டுப்போன சொத்துக்களை Sebi ல் சேர்க்க ஒரு வாய்ப்பு நமக்கு இருக்கிறது, இதை நாம் நிச்சயம் செய்தே தீரவேண்டும் என்னோடு சேர்ந்து போராட நீங்கள் தயார் என்றால் இந்த தகவலை அனைவருக்கும் பரிமாறுங்கள். அப்படி தேர்வு செய்த பத்து நபர்கள் சேர்ந்து அந்த ஏரியாவில் உள்ள PACL சொத்துக்களை பற்றி அங்கு கமிஷனர் ஆபீஸில் கலெக்டர் ஆபீஸ் காம்ப்லின்ட் கொடுக்கவும், இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டு அதில் ஜெயித்தும் உள்ளேன், எனவே இது ஒரு நேர்மையானவழிமுறையாகும்.  அதுமட்டும்மில்லாமல் நாம் பணம் கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை கூடிய விரைவில் நம் பணம் திரும்ப கிடைக்கும் நேரம் நெருங்குகிறது, என்னுடைய இந்த நேர்மையான வழிமுறை 192 மாவட்டங்களில் அரங்கேற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்

pacl refund pearls login acknowledgement money details nominees claim bounce cheque details in tamil language, Rm Lotha committee letest decision Supreme Court case status
Pacl status in tamil 

PACL counter proposals news:



அடுத்த வழிமுறையானது சுப்ரீம் கோர்ட் கவுண்டர் proposal, PACL சொத்துக்கள் மீதான மூன்று பெரிய ஏளகேள்விகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது, 
அதில் 49000 ஆயிரம் கோடி சுணத்தாகதம், அடுத்து 41,000 கோடி அடுத்த கேள்வி 31000 ஆயிரம் கோடி தாக்கல் செய்யப்பட்டுள்ளது, இந்த கேள்விகளில் நல்ல கேள்வியை கூடிய விரைவில் கையொப்பமிட வேண்டும் என்று தனி வக்கில் வைத்து வாதடபடுகிறது, இதற்காக எனது வக்கீல் திரு.ராம்ஜெத்மலானி மற்றும்Rm.பாக்ஜீ அவர்கள் வாதாடி வருகிறார், எனது வக்கீல் அவர்களின் ஆலோசனைப்படி பத்திரிக்கையாளர் Matting தாயார் உள்ளோம் இதில் நமது கவுண்டர் proposal பற்றியும் sebi பற்றியும் விரிவாக பேசவுல்லோம், இந்த மீட்டிங்காக டெல்லியில் உள்ள நேஷனல் சேனல்களையும் அழைத்து உள்ளோம், 
இதுவரை நம் பிரச்சனை YouTube தான் வந்துள்ளது 


PACL refunds status:

pacl refund pearls login acknowledgement money details nominees claim bounce cheque details in tamil language, Rm Lotha committee letest decision Supreme Court case status
Pacl letest Tamil news in Chandrasekhar 


இந்த 192 மாவட்டங்களிலும் இதை மேற்கொண்டால் நிச்சயம் ஒரு பலனைதரும், ok நண்பர்களே உங்களுடன் நான் இந்த கருத்தை பரிமாறுவதற்கான முக்கிய காரணம் அந்த அந்தந்த மாவட்டங்களில் 10 நபர்களை தேர்வு செய்வதற்காகவே, எனது நேர்மையான வழி முறையில் போராட்டம் நடந்து கொண்டே இருக்கும். மற்றும் நீங்கள் முடிவு செய்யுங்கள் உங்கள் ஊரில் நீங்கள் எப்படி என்று நன்றி வணக்கம். 


திரு சந்திரசேகர் அவர்கள் அவருடைய பதிவில் கூறியது இதுதான் அடுத்தது எந்த ஒரு முக்கியமான நிகழ்வாக இருந்தாலும் இதே பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்.

More about the PACL information click here 

COMMENTS

BLOGGER: 10
  1. Bro, pls publish in English for PACL Lastest details.

    ReplyDelete
    Replies
    1. Thursday, December 6, 2018

      PACL latest impotent news for Chandrasekhar | pacl today news for counter proposals | pacl new way

      PACL latest news for for counter proposals, pacl today news on Chandrasekhar Panjap, pacl important news for Supreme Court, PACL Latest Supreme Court

      PACL Chandrasekhar

      pacl today news on Chandrasekhar Panjap:

      Hello friends, Mr. Chandrashekhar has now been informed of all the information, he says in this reply. Guys PACL recover the money in two ways, the first way PACL assets, a total of 192 districts, as well as certain assets Sebi acquired by the remaining assets in all embezzlement have done, CB currently have assets that were enough of these assets for our work to buy, so this cottukkalaiya Adding to the SEBI will add more money to our money, so in 192 districts you have to choose 10 persons, 10 people should be well educated, choose those 10 people and send me their information and their mobile number, which is the most upright way This is the algorithm There are ten people who have chosen the PACL assets in the area to give the Collector Office Compliant in the Commissioner's Office there, and I am going to make such efforts, so this is an honest approach. It is time to get our money back as soon as we get the money that is not far away. I think this honest way of mine is to be played in 192 counties.


      PACL counter proposals news:

      PACL case


      The next procedure has been filed by the Supreme Court counter proposal and the three big MLAs on PACL assets in the Supreme Court,

      It is argued that my lawyer Mr. Rajmathalani and RM Paxi are advocating for my lawyer Matting, according to my lawyer, We are mother We do not speak extensively about our counter proposal and sebi, and we are also calling national channels in Delhi for this meeting,

      So far, our problem has come from YouTube


      PACL refunds status:

      PACL tamilnadu


      If this is done in these 192 districts, it's definitely a benefit, ok friends, I am going to share this idea with you, because in my honest way, to take 10 people in those respective districts. And you decide to be grateful how you feel in your town.



      Mr. Chandrashekhar said in his account that this is the next event in any of the important events.

      Delete
  2. Mohan sir udambu sariyaiducha paravayillaya?

    ReplyDelete
  3. கடலூர் பகுதியில் இருந்து யார் இருக்கிறார்கள்... உங்கள் கைபேசி எண்ணை உள்ளிடவும்.
    என்னுடைய எண்*78456 99168

    ReplyDelete
    Replies
    1. Follow this link https://chat.whatsapp.com/B9IyC86S5VqIzIgJlQ4aiV

      Delete
  4. உங்களுக்கு தகவல்கள் தெரிந்தால் எனக்கு தெரிவிக்கவும்.78456 99168

    ReplyDelete
Thanks for Visiting My Blog

Name

Actress-images,6,CINEMA,28,CRIMES,31,editing,1,English news,12,free,2,ILIVE,240,PACL HINDI,8,PACL TAMIL,64,Secure apps,24,smart-apps,51,TAMILNADU,52,TRENDS,21,whatsapp,11,WORLD,37,
ltr
item
Apps Info: PACL latest impotent news for Chandrasekhar | pacl today news for counter proposals | pacl new way
PACL latest impotent news for Chandrasekhar | pacl today news for counter proposals | pacl new way
மீதம் உள்ள சொத்துக்களை அனைவரும் கையாடல் செய்து விட்டார்கள், சிபியிடம் தற்போது உள்ள சொத்துக்கள் நமக்கு போதுமானதாக இருந்தாலும் இந்த சொத்துக்களும் நமது உழைப்பில் வாங்கியதே, எனவே இந்த சொத்துக்களையும் sebi யிடம் சேர்த்தால் நமக்கு நம் பணம் வட்டியோடு கிடைக்க மேலும் வாய்ப்புகள்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiX6JmedyBThttvYkTq4i-Aq8jF825b8aGral3zvz_7iB0HHjBh0cdAOdafTuDq_ATvxbWmQtr4V6-3ot9ahIP6syHPpO6iNUfMgSZffBanYNO5U4zT63c8J9Gz0cHy0RB6YCHYcYAn0qr/s640/pacl+refund+pearls+login+acknowledgement+money+details+nominees+claim+bounce+cheque+details+in+tamil+language%252C+Rm+Lotha+committee+letest+decision+Supreme+Court+case+status+2.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiX6JmedyBThttvYkTq4i-Aq8jF825b8aGral3zvz_7iB0HHjBh0cdAOdafTuDq_ATvxbWmQtr4V6-3ot9ahIP6syHPpO6iNUfMgSZffBanYNO5U4zT63c8J9Gz0cHy0RB6YCHYcYAn0qr/s72-c/pacl+refund+pearls+login+acknowledgement+money+details+nominees+claim+bounce+cheque+details+in+tamil+language%252C+Rm+Lotha+committee+letest+decision+Supreme+Court+case+status+2.jpg
Apps Info
https://pacltamilnadu.blogspot.com/2018/12/pacl-latest-impotent-Supreme-Court.html
https://pacltamilnadu.blogspot.com/
https://pacltamilnadu.blogspot.com/
https://pacltamilnadu.blogspot.com/2018/12/pacl-latest-impotent-Supreme-Court.html
true
2340240034247558958
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content