சரி சந்திரசேகர் அவர்கள் மறுபடியும் வீடியோ மூலமாக ஒரு பதிவை இட்டுள்ளார்,இந்தப் பதிவில் அவர் தான் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று வந்ததாகவும் அவருடைய வக்கில் உடன்
Pacl today important news for Supreme Court, pacl Tamil news on Chandrasekhar, Pacl refund news for Tamil
சரி சந்திரசேகர் அவர்கள் மறுபடியும் வீடியோ மூலமாக ஒரு பதிவை இட்டுள்ளார்,இந்தப் பதிவில் அவர் தான் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று வந்ததாகவும் அவருடைய வக்கில் உடன் பேச்சுவார்த்தை முடிவு செய்து ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறுகிறார்,
சென்ற பதிவில் அவர் கூறியது 192 மாவட்டங்களிலும் ஒரு மாவட்டத்திற்கு பத்து நபர்கள் வீதம் உருவாக வேண்டும் அப்படி என்று குறிப்பிட்டார், அவர்கள் அனைவரும் ,PACL சொத்துக்களை முறைகேடாக பதிவு செய்தவர்கள் மீது வழக்கு தொடுக்க மாறும் தெரிவித்தார். இந்த போராட்டத்தில் உங்கள் உதவி தேவைப்படுகிறது என்று நான் YouTube செய்திகள் மூலம் உங்களுக்கு தெரிவித்தேன் என்று கூறியுள்ளார். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அட்டவணையை முழுமை செய்து உங்கள் 10 பெயர்களையும், பெயர் மற்றும் விலாசத்தையும் தெரிவித்து இதில் உள்ள அவர் வாட்ஸப் நம்பருக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.
இந்த பத்து பத்து நபர்களை நீங்கள் உருவாக்கினால் என்னிடம் உள்ள அனைத்து தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் மற்றும் இந்த பஸ்சில் சொத்துக்கள் எந்த எந்த இடத்தில் உள்ளது அது யார் பெயரில் உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம், அதுமட்டுமில்லாமல் நான்கு எந்தவிதத்தில் போராடுகிறேன் என்னுடைய நேர்மையான போராட்டம் என எனது வக்கீல் என்ன செய்கிறார்கள் நான் என்ன செய்கிறேன் இந்த சொத்துக்களை எப்படி மீட்பது போன்ற பரிந்துரைகளை நாம் கலந்துரையாடலாம்.
PACL property:
![]() |
https://www.onlinepaclrefunds.in/?m=1 |
அதாவது என்னிடம் உள்ள ஆதாரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் 192 மாவட்டங்களிலும் எந்த எந்த ஏரியாவில் சொத்துக்கள் உள்ளது என்பதை விசாரித்து இப்போது உள்ள சூழ்நிலையில் அந்த சொத்துக்களின் நிலைமை என்ன என்பதை கண்டறிய வேண்டும். இதையெல்லாம் விட முக்கியமானது சுப்ரீம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட 3 கவுண்டர் Proposalலை ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டை கடுமையாக வலியுறுத்த வேண்டும். இதற்கான வேலை தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது, இருந்தாலும் விட்டுப் போன சொத்துகளை நிறைய நபர்கள் முறைகேடாக விற்பனை செய்து உள்ளனர். அவை அனைத்துமே நிச்சயம் லோத்தா காமெட்டியோடு ஒன்று சேர்ந்து விற்பனைக்கு வர வேண்டும் இதுவே என்னுடைய முழு நோக்கம் இதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு தேவை.
PACL company details:
இந்த சொத்துக்கள் கம்பெனி பெயரில் வாங்கப்பட்டது அது தற்போது சீனியர் பெயரில் இருக்கிறதா, இல்லை கம்பெனியில் வேலை பார்த்து மேனேஜர்கள் இருக்கிறதா, என்பதை உறுதி செய்து அனைவர் மீதும் அந்தந்த மாவட்டங்கலில் புகார் கொடுக்க வேண்டும் யாரையும் நான் விடபோவது இல்லை. என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முறைகேடாக பதிவு செய்த அனைத்து சொத்துகளையும் மீட்க்க வேண்டும் இதற்காக நான் எனது வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் உள்ள சீனியர் வக்கீல் RM.பாக்ஜீ அவர்களை சந்தித்தேன் அவர் கூறிய அறிவுரையின் பெயரில் ஒரு மீட்டிங்கை தயார் செய்துள்ளேன். இந்த மீட்டிங்கில் 192 மாவட்டங்களிலும் நான் சொன்னவாறு பத்து பத்து நபர்கள் கலந்து கொள்ள ஆசைப்படுகிறேன் முடிந்தவரை கலந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அந்த மீட்டிங்கான தேதியை கூடிய விரைவில் நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
How to check pacl property:
அதுமட்டுமல்லாமல் அவர் pacl ஆபீஸ்க்கு சென்றதாகவும் அங்கும் இதற்கான வேலை நடந்து கொண்டிருப்பதாகவும் கூறுகிறார் | சமீபத்தில் 2000 முறைகேடாக பதிவு செய்த சொத்துக்களின் டீடெயில் கமிட்டிக்கு அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார், இந்த முயற்சியில் கம்பெனியும் அதாவது PACL யும் ஈடுபடுகிறதுஎன்று சந்திரசேகர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இதில் இன்னும் 16,000 சொத்து டீடெயில்ஸ் கமிட்டிக்கு அனிப்பபோவதாதாக தகவள் கிடைத்ததாக கூறுகிறார். அவரும் அவருடன் இருந்த ஒரு சில சொத்துக்களுக்கான பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவிக்கிறார் என்றால் கம்பெனியையும் முறைகேடாக ஏமாற்றி நிறைய நபர்கள் சொத்துக்களை கையகப்படுத்தியுள்ளனர்.
PACL latest news for Supreme Court:
![]() |
https://www.onlinepaclrefunds.in/?m=1 |
இந்த சொத்துகள் அனைத்தும் கமிட்டி ஒன்று சேர்ந்தால் நாம் பணம் வட்டியோடு கிடைக்க வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவே அவர்களை ஒன்று சேர்ப்பது நம் கடமை. இதுவரை நிறைய நபர்கள் அதாவது பத்து பத்து நபர்கள் சேர்ந்த நிறைய நபர்கள் அனைத்து பதிவுகள் மற்றும் தகவல் வந்துள்ளதாக தெரிவித்து உல்லார் அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். இதுமட்டுமில்லாமல் அவர் தரப்பில் வாதாடும் வக்கீல் ஹிந்துஸ்தானில் மிகப்பெரிய சீனியர் வக்கீல் என்பதாகும் தெரிவித்துள்ளார்,
அதுமட்டுமில்லாமல் இன்று விசாரணை நடக்கப் போவதாகவும் இன்று மாலை இவருடைய வக்கீலை சந்தித்து அவர் தரும் தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ok நண்பர்களே அடுத்த பதிவில் இதைப்பற்றி மேலும் விரிவாக பார்க்கலாம் நன்றி வணக்கம்.
More information click here
COMMENTS