இந்த சூழ்நிலையில் திரு ராகுல் காந்தி அவர்கள் ஒரு பத்திரிக்கை பதிவில் ஒரு சில கருத்துகளை வெளியிட்டுள்ளார் அந்த கருத்துக்களில் அவர் கூறியதாவது, இந்தியாவில் இருக்கும் அனைத்து சிட்ப்பன் கம்பெனிகளும் ஏமாற்றப்பட்ட பணம் மக்களுக்கு திரும்ப
PACL tamilnadu status, today news for pacl Tamil refund news, pacl case status of Tamil.
வணக்கம் நண்பர்களே பிரேசில் காண திரு பட்டாச்சாரியார்கள் அவர்கள் சென்ற பத்தாம் தேதி விசாரணைக்கு வந்தது, ஆனால் அந்த விசாரணையில் என்ன நடந்தது என்று இதுவரை எந்த செய்தியும் வரவில்லை அதற்கான தகவல் வந்ததும் இதே பதிவில் சந்திக்கிறேன். இந்த சூழ்நிலையில் திரு ராகுல் காந்தி அவர்கள் ஒரு பத்திரிக்கை பதிவில் ஒரு சில கருத்துகளை வெளியிட்டுள்ளார் அந்த கருத்துக்களில் அவர் கூறியதாவது, இந்தியாவில் இருக்கும் அனைத்து சிட்ப்பன் கம்பெனிகளும் ஏமாற்றப்பட்ட பணம் மக்களுக்கு திரும்ப கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் அவர் உறுதி செய்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார், மற்றும் அந்த பதிவில் மக்களின் நிறைய அன்றாட பிரச்சினைகள் பற்றி பேசியுள்ளார் இருந்தாலும் நமது PACLலில் மக்கள் செய்த போராட்டங்கள்தான் அவர் சிட்ப்பன் கம்பெனியை பற்றி பேச முக்கியகாரணமாகும்.
PACL counter proposals for Supreme Court:
திரு.சுணந்தாகதம் அவர்கள் வருகின்ற 16ஆம் தேதி counter proposal பற்றி சுப்ரீம் கோர்ட்டில் விசாரிப்பதாக போன பதிவில் தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட்டின் இதுவரை எத்தனையோ விசாரணை வந்திருக்கிறது PACL பற்றி ஆனால் முதல்முறை counter proposal பற்றி இப்போதுதான் விசாரணை நடக்கப் போகிறது என்பது குறிப்பிடதக்கது. மிகவும் சந்தோஷமான விஷயம் ஆகும்.
தமிழ்நாட்டிலும் இது சம்பந்தமாக தற்போது நிறைய போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள், இருப்பினும் வட மாநிலங்களில் கடந்த 4 ஆண்டுகளாக கம்பெனி மூடப்பட்டதிலிருந்து இந்த போராட்டங்களை தொடர்ந்து வருகிறார்கள் ஆனால் தமிழ்நாட்டில் இப்போதுதான் இது பற்றி அதிகம் யோசிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் என்பது உண்மை, அதிலும் மிகவும் வருத்தமான விஷயம் என்னவென்றால் அனைவரும் அதாவது முக்கியமாக இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இதை பற்றி யோசிக்கவில்லை என்பது வருத்தமான விஷயம். இதற்கெல்லாம் முக்கிய காரணம் என்னவென்றால் PACL என்பது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது அதாவது இது விசாரிக்க ஒரு வக்கீலை நியமிக்க வேண்டும் என்றாலும் பத்திலிருந்து பதினைந்து லட்சம் வரை செலவாகும், அனைவரும் மவுனம் சாதித்து இதுவும் ஒரு பெரிய காரணமாக உள்ளது இருந்தாலும் சிறு சிறு போராட்டங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது இருப்பினும் அவை அனைத்தும் தோல்வியில் முடிவது என்பது மறுக்க முடியாத உண்மை.
இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் சுப்ரீம்கோர்ட் விவகாரத்தில் பொதுவாக யாரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தலையிட முடியாது என்பதுதான் உண்மை. அதுமட்டுமில்லாமல் இந்த கம்பெனியில் மக்களுக்கு சேர வேண்டிய பணம் எல்லாமே நிலங்களாக உள்ளது அதுவும் இந்தியா முழுவதும் 192 மாவட்டங்களில் இருக்கிறது இதை விற்று பணமாக்கி தருவது என்பது மிகப்பெரிய வேலை என்பது குறிப்பிடத்தக்கது, இந்த சூழ்நிலையில் 2016-ம் ஆண்டு ஒரு குழுவை அதாவது தனிப்பட்ட குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்த இந்த சொத்துக்களை விற்று மக்களுக்கு பணத்தை திரும்ப தர வேண்டும் என்று உத்தரவிட்டது. எப்படி இருக்க அந்தக் குழு இந்த ஆண்டுதான் ஒரு வெப்சைட்டில் அந்த சொத்திற்கான விற்பதற்கான ஏழை கேள்வி கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டது, அதில் மிகப்பெரிய மூன்று கேள்விகளை தான் இப்போது சுப்ரீம் கோர்ட்டில் அந்த குழு ஒப்படைத்துள்ளது இதைப் பற்றிய விசாரணை வருகிற 16ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகள் மௌனமாக இருந்த PACL பிரச்சினை இப்போது தான் ஓரளவு வேலை செய்ய தொடங்குகிறது என்று சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம், பார்க்கலாம் அரசாங்கத்தின் உத்தரவாதமும், கமிட்டியின் counter proposal, 16ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எதிர்பார்ப்போம் என்ன இருந்தாலும் வருகின்ற வருடம் மக்களுக்கு பணத்தை தந்துவிட வேண்டும் என்ற சூழ்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உள்ளது.
PACL Supreme Court case status:
![]() |
Supreme Court order details |

நல்லது நண்பர்களே மீண்டும் ஒரு பதிவில் அடுத்தது என்ன நிலவரம் என்று உங்களை சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.
More information for pacl refund click here
PACL tamilnadu property information check the video below:
More information for pacl refund click here
PACL tamilnadu property information check the video below:
Thanks for watching my website more information follow this website
சூப்பர் சார்
Deleteஉங்களை நாங்கள் கடவுளின் மறு
பிறவி என்று நினைக்கிறோம் நாங்கள் என்ன சென்னாலும் எங்களை நம்பமாட்டைங்கறங்க சார் நாங்க செத்துபோன மனிதர்ராக வீட்டுக்குள்ளகிடக்கிறோம் சார் தயவுசெய்து பேப்ர் நூய்ஸ் தருமாறு வோன்டிகேட்டுகொள்கிறோம் சார் ப்லிஸ் சார்................................... ....
Kavala padatheenga nichayam nallathu nadakkum
DeleteSir, Were is PACL refund amount Release.
DeletePlease wit next refunds status sir
DeleteEnaku rompa problem iruku pls help me sir
Deleteசார் pacl to pda erandum ondra endu santhegam please sollunga
Delete