Tamil news in today in 2021 Latest Sebi Update

முக்கியமாக இந்த தருணத்தில் எதை செய்ய வேண்டும் என்று மறக்கக்கூடாது. இதை கூறுவதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது நாம் பணத்திற்காக பதிவு செய்து விட்டோம் மொபைலுக்கு எஸ்எம்எஸ் வரும் என்று காத்து இருக்கிறோம்

Tamil news 
Tamil news in today நாம் முக்கியமாக இந்த தருணத்தில் எதை செய்ய வேண்டும் என்று மறக்கக்கூடாது. 

இதை கூறுவதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது நாம் பணத்திற்காக பதிவு செய்து விட்டோம் மொபைலுக்கு எஸ்எம்எஸ் வரும் என்று காத்து இருக்கிறோம் இந்த தருணத்தில் சிபியும் லோதா கமிட்டியின் வேறு ஒரு வேலையில் ஈடுபட நிறைய வாய்ப்புள்ளது.
pacl refund pearls login acknowledgement money details nominees claim bounce cheque details in tamil language Rm Lotha committee letest decision Supreme Court case status in pacl property counter proposal for all properties Sebi news today
Pacl latest images 

இதை முழுமையாகப் படிக்கும் முன்னர் உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் இதை படித்த பின்னர் இந்த PACL MONEYபிரச்சினையை பற்றி உங்களுக்கு எந்த ஒரு சந்தேகமும் இருக்காது என்று நினைக்கிறேன் தயவு செய்து இதை முழுமையாக படியுங்கள்.

ஏன் இப்படி கூறுகிறேன் என்றால் 2500 பணம் வந்தது பெரும்பாலான நபர்களுக்கு தெரியாது காரணம் அது கம்மியான தொகை என்பதால் அனைவரும் அதை தெரிந்து கொள்ள விரும்பவில்லை இருப்பினும் அந்தத் தருணத்தில் என்ன என்ன தகவல்கள் வந்தது என்று நாம் தெரிந்து கொள்வது அவசியமானது.
pacl refund pearls login acknowledgement money details nominees claim bounce cheque details in tamil language Rm Lotha committee letest decision Supreme Court case status in pacl property counter proposal for all properties Sebi news today
Pacl today latest images 


Tamil news in today latest


அந்த சிறு தொகை காகவே சிபியும் Lotha கமிட்டியும் பல பரிசீலனை களை வைத்தது. இப்போது வரும் தொகைகளுக்கு எண்ண எண்ண பரிசீலனை வைப்பார்கள் என்று நாம் தெரிந்து கொள்வது அவசியம் எனவே இதை சற்று கவனமாக படியுங்கள்.


அந்தக் காலகட்டத்தில் 2500 க்கும் குறைவாக உள்ளவர்கள் பதிவு செய்யும்போது பல பிரச்சனைகளை சந்திப்பார்கள் அந்த சிறு தொகையை பெறுவதற்கு. காரணம் என்னவென்றால் அப்போதுதான் முதல் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதால் இல்லையோ தெரியவில்லை! இருப்பினும் அது ஒரு கருப்பு காலம் என்றே சொல்ல வேண்டும்.


pacl refund pearls login acknowledgement money details nominees claim bounce cheque details in tamil language Rm Lotha committee letest decision Supreme Court case status in pacl property counter proposal for all properties Sebi news today
Pacl tamil images 


Latest Tamil news in trending topic


  1. அப்போது முதல்கட்டமாக பணத்தை பதிவு செய்தார்கள் 
  2. பின்னர் நமக்காக ஒரு எஸ்எம்எஸ் வரும் என்று சொன்னார்கள்
  3. பதிவு செய்ததில் சரிவர பதிவு செய்யாதவர்கள் மறுமுறை ஒரு பதிவு லிங்கை மொபைலுக்கு அனுப்பினார்கள்
  4. பின்னர் ஒரிஜினல் ஆதாரங்களை அனைத்தும் ஒரு சென்னையில் உள்ள முகவரிக்கு அனுப்ப உத்தரவிட்டார் 
  5. பின்னர் நிறைய பேர்களுக்கு சிறிது சிறிதாக பணம் வர ஆரம்பித்தது 
  6. இதில் ஒரிஜினல் ஆதாரங்களை அவர்களுக்கும் பணம் வந்தது
  7. எத்தனை ஒரிஜினல் ஆதாரங்களை அனுப்பினார்கள் அத்தனை ஆதாரங்களுக்கும் மட்டுமே பணம் வங்கியில் வரவு வைக்கப்பட்டது 
  8. பின்னர் முற்றிலுமாக அனைவருக்கும் பணம் அனுப்பி விட்டதாக சொல்லி அந்த இணையத்தளமும் மூடப்பட்டது
  9. எனவே இதுவரை அந்த இணையதளம் திறக்கவே இல்லை. இருப்பினும் அதில் பதிவு செய்ய தவறியவர்கள் இப்போது இந்த இணையதளத்தில் பதிவு செய்து விட்டார்கள் ஆனால் இதில் நாம் யோசனை செய்ய வேண்டியது என்னவென்றால் அடுத்து நமக்கு இந்த ஒரு வாய்ப்பு கிடைக்காது காரணம் என்னவென்றால் அப்போது 2500 உள்ளவர்கள் மட்டுமே பதிவு செய்தார்கள் மற்றவர்கள் காத்திருந்தார்கள் இப்போது அந்த நிலை கிடையாது காரணம் அனைவருமே பதிவு செய்துவிட்டனர்.
pacl refund pearls login acknowledgement money details nominees claim bounce cheque details in tamil language Rm Lotha committee letest decision Supreme Court case status in pacl property counter proposal for all properties Sebi news today
Latest news in Tamil 


Tamil news in today PACL live

அடுத்த கட்டமாக அக்னாலேஜ்மென்ட் மற்ற ஒரு சில பெயர் மாற்றம் ஊர் மாற்றம் போன்றவர்களுக்காக மட்டுமே ஆன்லைன் இருக்கும் என்று கூறுகிறார்கள். ஒருவேளை அனைவருக்கும் இந்த ஏற்பாடு செய்திருந்தால் அதாவது பதிவு செய்ய தவறியவர்களுக்கு பதிவு செய்யும் நிலை கொடுத்தால் நன்றாகவே இருக்கும், இருப்பினும் நாம் எதை நம்புவது என்று தான் தெரியவில்லை தோத்தா சிபியின் வேலை பாட்டில்.

இந்த நிலை இப்போது பதிவு செய்தவர்களுக்கு வரும் என்று கூறவில்லை! இருப்பினும் பழைய நிலையை நாம் உணரவேண்டும், எனவே நாம் பதிவு செய்துவிட்டோம் என்று உங்கள் ஒரிஜினல் ஆவணங்களை தயவுசெய்து தூக்கி எறிந்து விடாதீர்கள் அதைக் கேட்கவும் நிறைய வாய்ப்பு உள்ளது. உங்கள் ஆவணங்களை பணம் வங்கி கணக்கில் வரும்வரை தயவு செய்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
pacl refund pearls login acknowledgement money details nominees claim bounce cheque details in tamil language Rm Lotha committee letest decision Supreme Court case status in pacl property counter proposal for all properties Sebi news today
Pacl photos 

நாம் கட்டிய பணம் நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை இருப்பினும் நம் ஒரிஜினல் ஆவணங்களை கேட்கும்போதுதான் ஆவணங்களுக்கு மட்டும்தான் பணம் கிடைக்குமோ என்ற மனக் குழப்பம் நமக்குள் எழுகிறது.

இருப்பினும் எத்தனையோ தகவல்களை sebi and lotha இடம் ஒப்படைத்தார்கள் போராட்டக் குழுவினர் ஐந்து ஆண்டுகளாக. ஆனால் நிறைய முக்கியமான சந்தேகங்களுக்கு இதுவரை sebi லோதா கமிட்டி பதிலளிக்கவில்லை. பணம் வரும் போதுதான் நமக்கு உண்மை விளங்கும் என்பதுதான் அப்பட்டமான உண்மையாகும்.

Tamil news today trending videos

நம் பணத்திற்காக காத்திருக்கும் இந்த தருணத்தில் மக்களின் மனநிலை பலவிதமாக மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த பணத்தை எதிர்பார்த்து உபயோகிக்க நேரத்திற்கு முன்பாகவே மக்கள் மரணித்து விடுவார்கள் போலிருக்கிறது.

Tamilnadu PACL Telegram Group Link

பெரும்பாலான வயது முதிர்ந்தோர் இறந்துவிட்டனர் அவர்களின் நிலைமையை யோசித்தால் தான் இன்னும் வருத்தமாக உள்ளது பார்ப்போர் உன் கண்களில் கண்ணீர் வரவழைக்கும் இந்த நிலையை ஏன்தான் இந்த அரசாங்கம் இன்னும் மவுனமாக காத்திருக்கிறதோ என்று தெரியவில்லை.

கேட்பவர்கள் அனைவருக்கும் கிடைக்கும் ஒரே பதில் நிறுவனத்தின் சொத்துக்களை விற்று மக்களுக்கு பணத்தை தர வேண்டும் என்பதுதான் எத்தனையோ காலகட்டங்கள் வளர்ந்த எந்த தருணத்திலும் நிலத்தை விற்று மக்களுக்கு பணத்தை தர இவ்வளவு தாமதம் ஆகுமா? என்பதுதான் கருத்தாக இருக்கிறது இதை நினைத்தால் இந்திய அரசாங்கம் ஒரு மாதத்தில் முடிக்க முடியும் என்பதும் நிறைய படித்தவர்களின் கருத்தாகவும்.

உள்ள இந்த சூழ்நிலையில் இதில் பணம் செலுத்திய மக்கள் அனைவருமே 100 நாள் வேலை திட்டம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை போன்ற வேலைகளில் சம்பாதித்த பணத்தை இதில் கட்டியுள்ளனர் எனவே மக்களின் மன நிலமையும் பொறுமையாக பணம் வரும் என்று யோசித்து காத்திருக்கும் நிலைமை கிடையாது ஒருவர் வசித்து வருகின்றனர் என்பதுதான் இதில் உண்மையான விஷயம்.

Tamil news full solution of PACL

இப்போது ஒரே ஒரு மன நிம்மதி மட்டும் நமக்கு உள்ளது என்னவென்றால் இந்த நிறுவனம் போல் பல நிறுவனங்கள் இருந்தாலும் இது சற்று வேலை நடக்கிறது என்ற ஒரு நிம்மதியை நாம் கொள்ள முடியும் காரணம்?

என்னவென்றால் இதுபோன்ற ஆயிரக்கணக்கான நிலையில் உள்ள பிரச்சனை இருக்கும் போது இந்த பிஎசிஎல் பிரச்சினையை மட்டும் சற்று முன்னெடுத்து வேலை நடப்பது போன்ற ஒரு சில சம்பவங்கள் நடப்பதால் மக்கள் சிறிது மனத்தை சந்தோஷப்பட்டுக் கொள்ளும் தருணம் நிலவிக் கொண்டிருக்கிறது எனவே அனைவருக்கும் பணம் வரும் ஆனால் காத்திருக்கும் சூழ்நிலையில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

COMMENTS

BLOGGER: 1
Thanks for Visiting My Blog

Name

Actress-images,6,CINEMA,28,CRIMES,31,editing,1,English news,12,free,2,ILIVE,240,PACL HINDI,8,PACL TAMIL,64,Secure apps,24,smart-apps,51,TAMILNADU,52,TRENDS,21,whatsapp,11,WORLD,37,
ltr
item
Apps Info: Tamil news in today in 2021 Latest Sebi Update
Tamil news in today in 2021 Latest Sebi Update
முக்கியமாக இந்த தருணத்தில் எதை செய்ய வேண்டும் என்று மறக்கக்கூடாது. இதை கூறுவதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது நாம் பணத்திற்காக பதிவு செய்து விட்டோம் மொபைலுக்கு எஸ்எம்எஸ் வரும் என்று காத்து இருக்கிறோம்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1boaWbexVdLCtN67pXQuoJMxDx_vgbvM4kmbcBPbz7jJX4LEOoIXidOCgb95kwAAneo6leSxpbI2o7UAiwBwQ5B2mnZeRiKe1EstRjuLgT0L7kA8zihQM6xdnYAUjoBoocjuQebZIbgYI/s640/pacl+refund+pearls+login+acknowledgement+money+details+nominees+claim+bounce+cheque+details+in+tamil+language+Rm+Lotha+committee+letest+decision+Supreme+Court+case+status+in+pacl+property+counter+proposal+for+all+properties+Sebi+news+today.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1boaWbexVdLCtN67pXQuoJMxDx_vgbvM4kmbcBPbz7jJX4LEOoIXidOCgb95kwAAneo6leSxpbI2o7UAiwBwQ5B2mnZeRiKe1EstRjuLgT0L7kA8zihQM6xdnYAUjoBoocjuQebZIbgYI/s72-c/pacl+refund+pearls+login+acknowledgement+money+details+nominees+claim+bounce+cheque+details+in+tamil+language+Rm+Lotha+committee+letest+decision+Supreme+Court+case+status+in+pacl+property+counter+proposal+for+all+properties+Sebi+news+today.jpg
Apps Info
https://pacltamilnadu.blogspot.com/2019/10/Tamil-news-today.html
https://pacltamilnadu.blogspot.com/
https://pacltamilnadu.blogspot.com/
https://pacltamilnadu.blogspot.com/2019/10/Tamil-news-today.html
true
2340240034247558958
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content