பொதுவாக நாம் Google சர்ச் இஞ்சினில் Yahoo போன்ற இணையதளங்களில் எந்த ஒரு விஷயத்தையும் தேடும்போது சுலபமாக நமக்கு கிடைக்கும் இது சாதாரணமாக அனைவரும் செய்வது.
பொதுவாக நாம் Google சர்ச் இஞ்சினில் Yahoo போன்ற இணையதளங்களில் எந்த ஒரு விஷயத்தையும் தேடும்போது சுலபமாக நமக்கு கிடைக்கும் இது சாதாரணமாக அனைவரும் செய்வது.
இதை உங்கள் கைபேசி கம்ப்யூட்டர் லேப்டாப் அனைத்திலுமே Tor download பயன்படுத்த முடியும் இருப்பினும் இந்த பதிவு ஒரு அறிவுசார்ந்த பதிவாக இருப்பதாக இதை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
நான்தான் இணையதளம் திறந்த என்று தெரியாததுதான் காரணம் நிறைய IP விலாசம் இருப்பதால் நாம் எதிலிருந்து பார்த்தார்கள் என்று தெரியாது.
தற்போதைக்கு வளர்ந்த வளர்ச்சியே வானம் தொடும் அளவிற்கு மனிதன் இருக்கிறான் வருங்காலத்தில் வளரும் வளர்ச்சியும் நல்ல வழியில் பயன்படுத்துவோம்.
What is the Tor onion browser setting in tamil?
- இந்த தளங்களில் கிடைக்காத ஒரு சில இணைய தளங்களை எப்படி கண்டறிந்து யாருக்கும் தெரியாமல் பார்ப்பது என்று உணர்வதுதான் ஒருசில ஹேக்கர் செய்யும் வேலையாகும்.
- இதுபோன்ற ஒரு சில நல்ல வேலைகளைக் ஆகவும் ஒரு சில தவறான பயன்பாடுகளுக்கும் இந்த Tor onion பிரவுசர் பயன்பட்டு வருகிறது.
- இந்த சேவையை Tor onion வழங்குவது கூகுள் நிறுவனம் தான் இருப்பினும் இதில் நாம் செல்வது சற்று யோசிக்க வேண்டிய ஒரு விஷயம் காரணம் நல்லதும் உள்ளது கெட்டதும் உள்ளது.
- உதாரணமாக கூகுள் தேடுதலில் நாம் தேடி பார்க்கும்போது searching இணையதளங்கள்.
- மற்றுமொரு இணையதளம் நம்மிடம் அதனுடைய URL விலாசம் இருந்தால் மட்டுமே அதனுள் சென்று நம்மால் பார்க்க முடியும்.
- மூன்றாவது தரப்பு தான் டார்க் வெப் எனப்படும் இணைய தளம் இதை நாம் திறப்பது நமக்கு ஆபத்தாக விளையும் வாய்ப்பு உள்ளது.
- இது போன்ற இணைய தளங்களை திறக்க தான் இந்த tor onion பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது.
- இதை நாம் திறந்து பார்ப்பதன் மூலம் நமது மொபைல் கம்ப்யூட்டர் லேப்டாப் போன்ற பொருட்களில் வைரஸ் போன்ற ஒருசில பாதிப்புகள் ஏற்பட நிறைய வாய்ப்பு உள்ளது.
- ஹேக்கர்ஸ் எனப்படும் ஒரு சில திறமைசாலிகளை இதைப் பயன்படுத்தி ஒரு சில நல்ல வேலைகளையும் பல கெட்ட வழிகளில் செய்து வருகின்றனர் இருப்பினும் இதை உபயோகப்படுத்துவது முழு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது கூகுள் நிறுவனத்திடம்.
- நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஓடு போன் ஏர்டெல் ஜியோ போன்ற இன்டர்நெட் சேவையை வைத்து இதை திறக்க முடியாது காரணம் இதுபோன்ற டார்க் வெப் ஐ திறக்க Tor onion browser setting உதவி தேவைப்படும்.
- உதாரணமாக நம் நாட்டில் ஒரு இணையத்தளத்தை மூடிவிட்டால் அதை நம் நாட்டிலிருந்து அதை திறந்து பார்க்க இயலாது.
- ஆனால் இந்த Tor ஆனியன் பிரவுசர் மூலம் எந்த ஒரு மூடியை இணையதளத்தையும் அரசாங்கத்தால் முடியாது தளமாக இருந்தாலும் அதை சுலபமாக திறந்து நம்மால் பார்க்க முடியும்.
![]() |
Tor browser free images |
Tor full settings explain in tamil language?
இதில் அனைவருக்கும் கிடைக்கும் நன்மை என்னவென்றால் அவர்கள் தான் சென்று அந்த இணையதளத்தை பார்த்தார்கள் என்ற ஒரு வார்த்தையை சிறு அடையாளம் கூட யாராலும் கண்டு கொள்ள முடியாது.இதை உங்கள் கைபேசி கம்ப்யூட்டர் லேப்டாப் அனைத்திலுமே Tor download பயன்படுத்த முடியும் இருப்பினும் இந்த பதிவு ஒரு அறிவுசார்ந்த பதிவாக இருப்பதாக இதை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
நான்தான் இணையதளம் திறந்த என்று தெரியாததுதான் காரணம் நிறைய IP விலாசம் இருப்பதால் நாம் எதிலிருந்து பார்த்தார்கள் என்று தெரியாது.
How to use Tor onion browser in tamil?
மனிதன் உருவாக்கியது அனைத்துமே மனிதனுக்கு நன்மை செய்யத்தான் என்பதை உணர்ந்து இதையும் நல்ல வழியில் பயன்படுத்துங்கள்.
நன்மை செய்யப் பழகிக் கொள்ளுவோம் கெட்டதை வெறுத்து விடுவோம் நம் வருங்கால சந்ததிகளுக்கும் நல்லதையே உழைப்போம் மனிதன் உருவாக்கிய அனைத்தையும் நல்வழியில் கொண்டு செல்வோம்.
நன்மை செய்யப் பழகிக் கொள்ளுவோம் கெட்டதை வெறுத்து விடுவோம் நம் வருங்கால சந்ததிகளுக்கும் நல்லதையே உழைப்போம் மனிதன் உருவாக்கிய அனைத்தையும் நல்வழியில் கொண்டு செல்வோம்.
Download Tor browser please click here
தற்போதைக்கு வளர்ந்த வளர்ச்சியே வானம் தொடும் அளவிற்கு மனிதன் இருக்கிறான் வருங்காலத்தில் வளரும் வளர்ச்சியும் நல்ல வழியில் பயன்படுத்துவோம்.
COMMENTS