Pacl நிறுவனத்தில் பணம் செலுத்திய மக்களின் பணம் திரும்ப பெற வேண்டுமென்றால்?

அவர்கள் பணம் கட்டிய ஆவணங்களை இணையதளத்தில் சமர்ப்பிக்குமாறு sebi கேட்டுள்ளது
இந்த சூழ்நிலையில் நிறைய மக்கள் அவர்கள் பணம் செலுத்தியதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தனர்
இருப்பினும் மற்றும் சில ஆவணங்கள் தொலைந்து போன நிலையிலும் நிறுவனத்தில் சமர்ப்பித்த நிலையிலும் இருப்பதால்
இணையதளத்தில் பணம் திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பிக்கும் முறையில் சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது
அதாவது பணம் முழுவதும் நமக்கு கிடைக்குமா கிடைக்காதா? ஆவணங்களுக்கு மட்டும்தான் பணம் கிடைக்குமா என்ற சூழ்நிலை இருக்கிறது.
இதுபோன்ற சூழ்நிலையில் நிறுவனம் மூடும் நிலையில் இருந்த தருணத்தில் மக்கள் பணம் கட்டிய ஆவணங்களை நிறுவனத்திடம் ஒப்படைத்தனர்.
அப்போது Sebi Pacl நிறுவனத்தை முடக்கிய போது அந்த ஆவணங்கள் அனைத்துமே பிஏசிஎல் பணம் வசூலிக்கப்பட்ட கிளை அலுவலகத்தில் வைத்திருக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் மூடப்பட்டுக் கிடக்கும் Pacl கிளை அலுவலகங்கலில் இருந்த ஆவணங்கள் அனைத்துமே பாழடைந்து போகின்ற நிலையில் உள்ளது.
தற்போது வந்த தகவல் என்னவென்றால் இதே போன்று இயங்காமல் இருந்த பிஏசிஎல் கிளை அலுவலகத்தில் வேறு ஒரு புதிய நிறுவனம் துவக்க அந்த இடத்தை வாடகைக்கு எடுக்கும் தருணத்தில்
அதில் இருந்த மக்களின் ஏராளமான ஆவணங்களை தீயிட்டு எரித்தனர்
உதாரணமாக சொல்லப்போனால் அதை சுத்தம் செய்யும் போது தேவையில்லாத ஆவணங்கள் என்று அதை அனைத்தையும்த தீ வைத்து எரித்து விட்டனர்.
இது வட மாநிலங்களில் நடந்த ஒரு சம்பவம் இருப்பினும் இதை குறிப்பிடுவது என்னவென்றால்? நினைத்திருந்தால்
சிபியின் இணையதளத்தில் பதிவு செய்ய வசதியாக இருக்கும் பணமும் திரும்ப கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இது போன்ற நிறைய பிஏசிஎல் கிளைகளில் பணம் வசூலிக்கப்பட்டது
அவைகளில் எந்த கிளைகள் PACL Company சொந்த இடங்களாக இருந்திருக்கும் என்று சீனியர்கள் சற்று நிதானத்துடன் யோசித்தால்
அந்த கிளைகளை திறந்து பார்த்து அதில் உள்ள ஆவணங்களை மக்களிடம் ஓப்படைத்தால்?
அவர்களுக்கு உதவியாக இருக்கும் சொந்த கிளைகளை குறிப்பிடுவதன் காரணம் அவை மட்டுமே தற்போது மூடி கிடைக்க வாய்ப்பு இருக்கும்.

Pacl Company Missing Documents Refunding Registered Process
இதுபோன்ற சூழ்நிலையில் நிறுவனம் மூடும் நிலையில் இருந்த தருணத்தில் மக்கள் பணம் கட்டிய ஆவணங்களை நிறுவனத்திடம் ஒப்படைத்தனர்.
அப்போது Sebi Pacl நிறுவனத்தை முடக்கிய போது அந்த ஆவணங்கள் அனைத்துமே பிஏசிஎல் பணம் வசூலிக்கப்பட்ட கிளை அலுவலகத்தில் வைத்திருக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் மூடப்பட்டுக் கிடக்கும் Pacl கிளை அலுவலகங்கலில் இருந்த ஆவணங்கள் அனைத்துமே பாழடைந்து போகின்ற நிலையில் உள்ளது.
Pacl All Ready Submitted Documents Statuses In Pacl Branches
தற்போது வந்த தகவல் என்னவென்றால் இதே போன்று இயங்காமல் இருந்த பிஏசிஎல் கிளை அலுவலகத்தில் வேறு ஒரு புதிய நிறுவனம் துவக்க அந்த இடத்தை வாடகைக்கு எடுக்கும் தருணத்தில்
அதில் இருந்த மக்களின் ஏராளமான ஆவணங்களை தீயிட்டு எரித்தனர்
உதாரணமாக சொல்லப்போனால் அதை சுத்தம் செய்யும் போது தேவையில்லாத ஆவணங்கள் என்று அதை அனைத்தையும்த தீ வைத்து எரித்து விட்டனர்.
இது வட மாநிலங்களில் நடந்த ஒரு சம்பவம் இருப்பினும் இதை குறிப்பிடுவது என்னவென்றால்? நினைத்திருந்தால்
How To Finding My Pacl Company Lost Bonds And Receipts Details?
- அந்த அலுவலகங்களை திறந்து அதில் இருந்த ஆவணங்களை எடுத்து பணம் கட்டிய மக்களிடம் கொடுத்திருக்கலாம்
- அவர்கள் சிபியின் இணையதளத்தில் பதிவு செய்து இருப்பார்கள் அவர்களின் அவர்களுக்கான பணமும் கிடைத்து இருக்கும்.
- உதாரணமாக தற்போது உள்ள சூழ்நிலையில் Pacl நிறுவனத்தில் இருக்கும் ஆவணங்களை சமர்ப்பித்தால் மட்டுமே பணம் கிடைத்துக் கொண்டிருக்கிறது
- எனவே இதுபோன்ற சூழ்நிலை நேராமல் இருக்க மேலும் இயங்காமல் இருக்கும் அனைத்து மூடப்பட்டுக் கிடக்கும் பிஏசிஎல் கிளை அலுவலகங்களை திறந்து
- மக்கள் பணம் செலுத்தியதற்கான ஆவணங்களை அவர்களிடம் ஒப்படைத்தால்?
How To Register My Lost Pacl Company Receipts In Sebi Refunding Website?
சிபியின் இணையதளத்தில் பதிவு செய்ய வசதியாக இருக்கும் பணமும் திரும்ப கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இது போன்ற நிறைய பிஏசிஎல் கிளைகளில் பணம் வசூலிக்கப்பட்டது
அவைகளில் எந்த கிளைகள் PACL Company சொந்த இடங்களாக இருந்திருக்கும் என்று சீனியர்கள் சற்று நிதானத்துடன் யோசித்தால்
அந்த கிளைகளை திறந்து பார்த்து அதில் உள்ள ஆவணங்களை மக்களிடம் ஓப்படைத்தால்?
அவர்களுக்கு உதவியாக இருக்கும் சொந்த கிளைகளை குறிப்பிடுவதன் காரணம் அவை மட்டுமே தற்போது மூடி கிடைக்க வாய்ப்பு இருக்கும்.
உண்மை யா ?
ReplyDeleteஅனைத்து ஆவணங்களும் ஏற்கனவே ஹார்ட் டிஸ்கில் பதிவுசெய்யப்பட்டு இருக்கும் இது தேவையில்லாத ஆவணங்களாக கூட இருக்கலாம்.
ReplyDeletemano.feb59@Gmail. com
ReplyDelete