Pacl Company Money 2020இல் அனைவரின் Policy பணம் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
Pacl Company பணம் மக்களுக்கு தருவதற்கான பலவிதமான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில். தாமதமே மிகப்பெரிய ஒரு சோதனையான விஷயம்.
2020இல் அனைவரின் Policy பணம் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இது எப்படி சாத்தியமாகும் என்பதை இதில் தெளிவாக பார்க்கலாம்.
How to Get PACL Company Refunds?
பொதுவாக சிபியிடம் இருந்து பணத்தை பெறுவதற்காக அனைத்து விதமான போராட்டங்கள் செய்து வருவது நமக்கு தெரிந்த உண்மை.
பணத்தை மீட்க போராடுவதில் நான்கு பிரிவினராக இருக்கின்றனர்.
இவர்கள் அனைவருமே தனித்தனியாக போராடி வருகின்றனர் கடந்த சில ஆண்டுகளாக.
இவர்கள் தனித்தனியாக போராடியே நிறைய விஷயங்களை சாதித்தனர், Pacl Company பணத்தை பெறுவதற்கான வேலையை ஆரம்பிக்க தூண்டினர்.
ஆனால் இதில் ஒரு மிகப்பெரிய சந்தோஷமான விஷயம் என்னவென்றால் இப்போது அனைத்து தரப்பினரும் ஒன்றாக போராட இருக்கின்றனர்.
மார்ச்சு மாதம் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை துவங்குமுன் என்று சிபிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தத் தகவலை நான்கு தரப்பினரும் ஒரு கடிதம் மூலம் Sebi அலுவலகத்தில் கொடுத்துள்ளனர்.
அவர்கள் அளித்த கடிதத்தில் சிபியை எச்சரிக்கும் வண்ணமாகவும், அவர்கள் செய்த தவறுகளை சுட்டிக் காட்டும் வண்ணமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் மார்ச் மாதம் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை டெல்லியில் 4 தரப்பினரும் நடத்த உள்ளோம் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
இந்த போராட்டம் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது இதன் மூலம் நமது pacl company பணம் நிச்சயம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது அதுவும் குறுகிய காலத்தில்.

- முதல் தவறாக குறிப்பிடப்பட்டது 2014 ஆம் ஆண்டு Pacl Company முடக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தால் 6 மாத காலகட்டத்தில் படம் கொடுக்க உத்தரவிட்டும் இன்னும் தராததை ஒரு குற்றமாக குறிப்பிட்டுள்ளனர்.
- இரண்டாவது தவறு சொத்துக்களை விற்று இன்னும் பணத்தை ஒன்றுதிரட்டல் தாமதப்படுத்துவது
- மூன்றாவது தவறு உங்கள் மாத வருமானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது பிஏசிஎல் பணம் மூலம். இருப்பினும் எங்கள் பணம் கிடைக்காத காரணம் என்ன.
இதுபோன்ற சிபி செய்த அனைத்து தவறுகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது இதில் முக்கியமான ஒரு விஷயமும் குறிப்பிடப்பட்டுள்ளது
வரும் மார்ச் மாதம் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை டெல்லியில் 4 தரப்பினரும் நடத்த உள்ளோம் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
இந்த போராட்டம் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது இதன் மூலம் நமது pacl company பணம் நிச்சயம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது அதுவும் குறுகிய காலத்தில்.
Some people r not yet registered for refund because of more formalities.
Delete