Sebi Pacl Refund Forget Password என்று பதிவு செய்தபின் அதில் இந்த புகைப்படத்தில் இருப்பது போல் தெரியும் அதில் forgot password என்ற ஆப்ஷனை அழுத்துங்கள்
பிஏசிஎல் பணத்திற்காக பதிவு செய்ததில் இருந்து பாஸ்வேர்டை எப்படி நாம் மாற்றி அமைப்பது என்று தெளிவாக இது குறிப்பிடப்பட்டுள்ளது.
உதாரணமாக நாம் பதிவு செய்து பல நாட்களான சூழ்நிலையில் தற்போது அதை மாற்றியமைப்பதற்கான வாய்ப்பை சிபி வழங்கியுள்ளது.
என்று பதிவு செய்தபின் அதில் இந்த புகைப்படத்தில் இருப்பது போல் தெரியும் அதில் forgot password என்ற ஆப்ஷனை அழுத்துங்கள் இதில் நாம் பதிவு செய்யும் போது உள்ளிட்ட பாஸ்வேர்ட் மறந்து இருந்தால். அதை மொபைல் நம்பர் மூலம் மாற்றியமைக்கும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது.
ஒருவேளை நீங்கள் உள்ளிட்ட பாஸ்வேர்ட் மறந்து இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் பாஸ்வேர்டை மாற்றியமைக்க முடியும். இதற்கு நீங்கள் பதிவு செய்த மொபைல் நம்பர் அவசியம் தேவைப்படும்.
www.sebipaclrefund.co.in/account/Login என்று பதிவு செய்தபின் அதில் இந்த புகைப்படத்தில் இருப்பது போல் தெரியும் அதில் forgot password என்ற ஆப்ஷனை அழுத்துங்கள்.
பின்பு நீங்கள் பதிவு செய்த மொபைல் நம்பரை உள்ளிட்டு பின் புதிதாக பாஸ்வேர்டை உருவாக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் இதன் மூலம் உங்களுக்கு பழைய பாஸ்வேர்ட் மறந்தாலும் புது பாஸ்வேர்ட் உருவாக்க ஒரு நல்ல வாய்ப்பாக அமையக்கூடும்.
மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்த்து அதில் வரும் முழுமையான தகவல்களை உணர்ந்து செயல்படுங்கள்.
சிபியின் இணைய தளத்தை திறக்க இந்த லிங்கை பயன்படுத்துங்கள் இதன் மூலம் நேரடியாக செவியின் இணைய தளத்திற்குள் நுழைய முடியும்.

How To Change Pacl Sebi Refund Registration Password?
என்று பதிவு செய்தபின் அதில் இந்த புகைப்படத்தில் இருப்பது போல் தெரியும் அதில் forgot password என்ற ஆப்ஷனை அழுத்துங்கள் இதில் நாம் பதிவு செய்யும் போது உள்ளிட்ட பாஸ்வேர்ட் மறந்து இருந்தால். அதை மொபைல் நம்பர் மூலம் மாற்றியமைக்கும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது.
ஒருவேளை நீங்கள் உள்ளிட்ட பாஸ்வேர்ட் மறந்து இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் பாஸ்வேர்டை மாற்றியமைக்க முடியும். இதற்கு நீங்கள் பதிவு செய்த மொபைல் நம்பர் அவசியம் தேவைப்படும்.
First step In Change Password
www.sebipaclrefund.co.in/account/Login என்று பதிவு செய்தபின் அதில் இந்த புகைப்படத்தில் இருப்பது போல் தெரியும் அதில் forgot password என்ற ஆப்ஷனை அழுத்துங்கள்.
Second Step In Charge Password
பின்பு நீங்கள் பதிவு செய்த மொபைல் நம்பரை உள்ளிட்டு பின் புதிதாக பாஸ்வேர்டை உருவாக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் இதன் மூலம் உங்களுக்கு பழைய பாஸ்வேர்ட் மறந்தாலும் புது பாஸ்வேர்ட் உருவாக்க ஒரு நல்ல வாய்ப்பாக அமையக்கூடும்.
Sebi Pacl Refund Password Change Tamil Video

COMMENTS