PACL தற்போது மறுபடியும் ஒரு ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு கணக்கு சரிபார்க்கப்பட்டு வருகிறது.
PACL பணத்திற்காக பதிவு செய்து ஒரு சில நபர்களுக்கு பணம் பெற்ற நிலையில்
வங்கி கணக்கில் சரிபார்க்க ஒரு ரூபாய் அனைவருக்கும் வரவு வைக்கப்பட்டு வந்தது இது பணம் பெறுவதற்கு முன்னதாக நடந்த ஒரு செயல்பாடு.
இந்த விஷயத்தில் நிறைய நபர்களுக்கு கணக்கு சரிபார்க்கும் என்ற நிலையில் அனுப்பப்பட்ட ஒரு ரூபாய் அவர்களுக்கு வந்து அடையவில்லை.
தற்போது மறுபடியும் ஒரு ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு கணக்கு சரிபார்க்கப்பட்டு வருகிறது.
இதற்கான ஆதாரமும் மக்களிடையே வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இந்த ஒரு ரூபாய் வரவு வைக்கப்படும் விவகாரத்தில் அதிகத் தொகை குறைவான தொகை என்று எல்லாம் கணக்கு கிடையாது
அனைவருக்குமே அதாவது பதிவு செய்தவர்கள் அனைவருக்குமே வரவு வைக்கப்பட்டு வங்கிக்கணக்கு சரிபார்க்கப்பட்டு வருகிறது.
தற்போது உள்ள சூழ்நிலையில் யாருக்கெல்லாம் வங்கிகணக்கு சரிபார்க்க ஒரு ரூபாய் சிபியிடம் இருந்து வரவு வைக்கப்பட வில்லை?
அவர்கள் தங்கள் வங்கிக் கிளையை அணுகி ஒரு ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது என்று சரிபார்க்க வேண்டும்.
ஐயாயிரத்திற்கும் குறைவானவர்களுக்கு பணம் பெறப்பட்டது அதற்கு முன்னதாக வங்கி கணக்கில் ஒரு ரூபாய் அனுப்பி கணக்கு சரிபார்க்கப்பட்டது.
தற்போது உள்ள சூழ்நிலையில் அதே நிலவரம் நிலவி வருகிறது எனவே மறுபடியும் அதிக தொகை உள்ளவர்களுக்கு பணம் கிடைக்க வாய்ப்பு இருக்கும் என கருதப்படுகிறது.
தனது கிடைப்பதற்காக சொத்துக்கள் விற்க துவங்கினர் எனவே பணம் கூடியவிரைவில் அனைவருக்குமே கிடைக்கும் என்பது உறுதியாகி வருகிறது.
உங்கள் வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் பெறப்பட்டு இருந்தால் கீழே உங்கள் கருத்தை comment section பதிவு செய்யுங்கள்.

- PACL NEWS हिंदी पढ़ें
- PACL NEWS ENGLISH
இந்த விஷயத்தில் நிறைய நபர்களுக்கு கணக்கு சரிபார்க்கும் என்ற நிலையில் அனுப்பப்பட்ட ஒரு ரூபாய் அவர்களுக்கு வந்து அடையவில்லை.
இது PACL customers மத்தியில் பெரும் குழப்பத்தை உண்டாக்கியது.

COMMENTS