PACL நிறுனவனம் 20,000 கோடிரூபாய் சொத்துக்கான பணத்தை தந்கேட்பதற்கு இது சாதாரணமான தகவலாகத்தான் இருக்கும், அனால் உண்மை நிலவரத்தை தெரிந்துகொள்வது அவசியம்.
PACL நிறுனவனம் 20,000 கோடிரூபாய் சொத்துக்கான பணத்தை தந்ததா? இந்த கேள்வியானது அனைவரையும் சற்று குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
PACL இன்று: இந்த தகவலானது சிபி தரப்பில் கூறப்பட்டது என்பது நமக்கு தெரியும், ஆனால் தகவலானது PACL சொத்துக்கள் விற்றபனைக்குறித்து என்பதுதான் இதில் பெரும் குழப்பம்வர காரணம்.
பொதுவாக இந்த PACL நிறுவனத்தில் பணம் செலுத்தியபவர்கள் பெரும்பாலும் அதிகம் படிக்காதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
PACL TODAY TAMIL NEWS
இதுபோன்ற சூழ்நிலைகளில் பணத்தின் வருகைக்காக்க காத்திருக்கும் மக்களுக்கு ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் பகிரப்படும் தகவலானது சரிவர புரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நல்லதகவலும் சிலசமயம் மக்களுக்கு தாமதாக சென்றடைய இதுவே காரணம்.
சரி, இப்போது வந்த இந்த PACL பற்றிய சிபியின் கருத்தைப்பற்றி பார்ப்போம்.
இதில் குறிப்பிடப்பட்ட தகவல் என்னவென்றால் PACL நிறுவனம் 20,000 கோடிக்கு, அதாவது மக்கள் பணத்தில் வாங்கிய PACL சொத்துக்கள PACL நிறுவனம் ஏலம் கேட்கவில்லை, அதற்க்கு மூன்று ஆண்டுகள் காலாஅவகாசமும் கேட்க்கவில்லை, என்று சிபி தனது அறிக்கையின்மூலமா தெரிவித்துள்ளது.
நீங்கள் கேட்பதற்கு இது சாதாரணமான தகவலாகத்தான் இருக்கும், அனால் உண்மை நிலவரத்தை தெரிந்துகொள்வது அவசியம்.
உங்களுக்கு தெரியுமா? 17/07/2018 அன்று, PACL நிறுவனம் எங்கள் நிறுவன சொத்துக்களை நாங்களே விற்றுத்தருகிரோம் என்று கூறி தங்களது விலைமதிப்பை சிபியிடம் கொடுத்தது.
அந்த விலைமதிப்பானது 28,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சிபி இந்த PACL ஏலகேள்வியோடு அனைத்து நிறுவன மனுவையும் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
இதில் சிபி ஏன் அனைத்து ஏலகேள்வியையும் நிராகரித்தது ஏன்? சிபி நம் பணத்தை தரக்கூடாது என்று நினைக்கிறதா?
இந்த சந்தேகம் அனைவருக்கும் இருக்கும் காரணம், சிபி அனைத்து ஏலகேள்வியையும் நிராகரித்தது. ஆனால் உண்மை நிலவரம் அதுவல்ல, PACL நிறுவனத்தில் மக்கள் மொத்த முதலீடானது 49,000 கொடியாகும், இவைகளுக்கு வட்டிவீதத்துது பார்த்தால் கிடத்தட்ட 60,000 கோடிக்கும்மேல் இருக்கும் என்பது உண்மை.
ஆனால் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், மக்களிடம் பணத்தை வசூளில் செய்த PACL நிறுவனமே 28,000 கோடிக்கு ஏலம் கேட்டது அதற்க்கு ஐந்து ஆண்டுகள் கால அவகாசமும் கேட்டதுதான். இது மக்களுக்கு பாதி பணம்கூட குடுக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
நல்ல நிறுவனம் PACL நிறுவனம் அவர்களிடம் சொத்துக்களை ஒப்படைத்திருந்தால் மக்களுக்கு பணம் அனைத்தும் கிடைத்திருக்கும் என்று கூறும் சிலர் இதை சற்று யோசிக்க வேண்டும்.
சரி PACL பற்றி தற்போது சிபி ஏன் இந்த தகவல்களை பகிர்ந்து?
சில நாட்களாக, PACL நிறுவனம் 20,000 கோடிக்கு சொத்துக்களை ஏலம் கேட்டதாகவும், அந்த தொகையை 3 ஆண்டுகளில் வழங்கவுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகின்றன அதனை நம்பவேண்டாம் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும் இது PACL நிறுவனத்தின் செயலல்ல. தவறான தகவலை ஒரு ஹிந்தி நியூஸ் செய்தி வெளியிட்டது தான் இதற்க்கு காரணம். இருப்பினும் இந்த தகவல் மிகப்பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் கவலைக்கிடம் என்னவென்றால், மிகப்பெரிய ஊழல் அது PACL நிறுவனம் என்று பேசப்படும் இது, ஒரு செய்திநிறுவனம்கூட முழுமையாக இதைப்பற்றி ஆராயவில்லை என்பதுதான்.
When will transfer pacl Amount
DeleteIn people Account.
Pls dont long days Prolong.