PACL - பணம் பற்றிய புதிய தகவல்களை எதிர்பார்கிறீர்களா அப்போது சரியான
PACL Today Latest Tamil News
PACL - பணம் பற்றிய புதிய தகவல்களை எதிர்பார்கிறீர்களா அப்போது சரியான இடத்தை அடைந்துவிட்டிர்கள்.பொதுவாக, PACL பற்றிய தகவல்கள் இப்போது நமக்கு சாதாரணமாக கிடக்கத்துவங்கிவிட்டது.
கரணம், கடந்த ஒருவருடமாக நிறைய YOUTUBE சேனல்கள் தமிழில் மொழிபெயது தகவல்கள் வழங்குகின்ற்னர்.
இதுவும் ஒரு அவலம் கரணம் பணம் செலித்தியதோ வடமாநில நிறுவனம்.
சரி இப்போது உள்ளசுழலை பார்ப்போம்.
தற்போது இந்த கொரோன பாதிப்பின்போதும் பணம் ஒருசிலருக்கு வந்துகொண்டிருக்கிறது.
இதில் மற்றும் ஒரு தகவல், சிபி PACL பதிவின் தவறை திருத்த வாய்ப்புஅளித்தது.
அதில் திருத்தம் செய்தவர்களுக்கும் பணம் கிடைத்ததாக தகவல்.
குறிப்பிடத்தக்கது என்னவென்றால், சிபி மற்றும் லோதா அளித்த குறிகிய காலத்திலே மக்கள் பணம் கிடைக்க வாய்ப்பு அதிகம் இருந்தது.
இப்போது கொரோன பாதிப்பால் PACL வேலைகள் முற்றிலும் முடக்கப்பட்டிருப்பது உண்மை.
பணம் செலுத்திய ஆவணங்களை கடந்த 4 வருடமாக பத்திரப்படுத்தமுடியாமல், கைகளில் மீதம் உள்ள ஆவங்களுக்கு மட்டும் பணம் பெறுகின்றனர்.
இந்த சூழலில் மேலும் நம் நாடு பழைய நிலமையை அடையும்வரை காத்திருப்பதே நல்லது. கசப்பாக இருந்தாலும் இதுவே உண்மையாகும்.
நீங்கள் இணையத்தில் பதிவுசெய்த ஆவணங்களை பாதுகாப்பதோடு.
உங்கள் கைகளில் இருக்கும் ஆவணங்களும் நிச்சயம் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
கடந்த சிலவருடங்களாக பலவிதமான போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.
இப்போது உள்ள சூழலில் நாம் உயிரோடு இருந்தால்தான் பணம் வாங்கமுடியும்.
வாங்கிய பணத்தை செலவுசெய்யமுடியும் எனவே நாடு பழைய நிலைமைக்கு திரும்ப இறைவனை வேண்டுவம்.
''அனைவரும் வீட்டிலேயே இருங்கள்''
நன்றி வணக்கம்.
COMMENTS