இதனை தொடர்ந்து தற்போது துவங்கும் இந்த இணையதள விண்ணப்ப முறையானது, அடுத்த மாதம் 16-ம் தேதி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
தமிழ்நாடு பொறியியல் கல்லூரி விண்ணப்பம்
தமிழ்நாடு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் இன்று மாலை 6 மணி முதல் இந்த http://tneaonline.in/ இணையதளத்தில் துவங்கும் என்று அமைச்சர் கேபி அன்பழகன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா லக்டௌன் காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகள் வெளியிடாத இருந்ததால், உயர்கல்வி காண பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
16-ம் தேதி வரை
இதனை தொடர்ந்து தற்போது துவங்கும் இந்த இணையதள விண்ணப்ப முறையானது, அடுத்த மாதம் 16-ம் தேதி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
அதற்கான செலவுகள் எதுவும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட அன்பழகன் அவர்கள், 465 கல்லூரிகளில் உயர்கல்வியில் சேர விரும்பும் மாணவர்கள் http://tneaonline.in/ இந்த இணையதளத்தை தொடர்புகொண்டு விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டார்.
http://tneaonline.in/
அதோடு ஆகஸ்ட் 16 ஆம் தேதியோடு விண்ணப்பங்கள் அனைத்தும் வந்தடைய வேண்டும், செப்டம்பர் 17ம் தேதியிலிருந்து பொறியியல் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங் முறையானது நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே விரும்புவோர் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதிக்குள் இதற்காக விண்ணப்பிக்கலாம் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கலந்தாய்வு ஆன்லைனில் இருக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
COMMENTS