இவர்களிடம் கேட்கும் கேள்வி பணம் எப்போது கிடைக்கும் என்று கேள்வி மட்டுமே அதனால் நிரந்தரமான ஒரு பதில் இல்லாததால் அவர்கள் மக்களிடம் எந்த பதிலும் தர மறுக்கிறார்கள்
PACL A to Z full information on Tamil, PACL case status, PACL Supreme Court news, pacl refund news, PACL money for tamilnadu.
PACL total problem for Tami:
வணக்கம் நண்பர்களே PACL நிறுவனத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் முதலீடு செய்துள்ளார்கள். ஆனால் இந்த PACLலில் நாம் முதலீடு செய்த பணம் என்ன நிலவரத்தில் உள்ளது என்று பரவலாக நிறைய பேருக்கு அதாவது 75% மக்களுக்கு தெரியாது என்பதுதான் உண்மை. ஒரு சில பெரிய மனிதர்கள் இந்த கம்பெனியில் வேலை பார்த்த சீனியர்களுக்கு பொதுவாக இந்த கம்பெனி நிலவரம் தெரியும் இருப்பினும் அவர்கள் மக்களுக்கு நல்ல முறையில் எடுத்துரைக்கவில்லை இதுவே தற்போதைய தமிழ்நாட்டின் நிலமை மட்டுமல்ல அனைத்து மாவட்டத்தின் நிலைமை.
Pacl refund pearls login
இதற்கு காரணம் மக்கள் முதலில் செய்த தொகை மிகவும் அதிகம் இவர்கள் சொல்லும் பதிலை மக்கள் நிதானமாக கேட்கும் நிலைமையில் தற்போது இல்லை இதுவே இதற்கு முக்கிய காரணமாகும். அடுத்து இவர்கள் மக்களிடம் பேச தயங்குவதற்கு முக்கிய காரணம் என்றால் பணம் எப்போது கிடைக்கும் என்பதை சுப்ரீம் கோர்ட்டு மட்டுமே முடிவு செய்ய வேண்டும். ஆனால் மக்கள் இவர்களிடம் கேட்கும் கேள்வி பணம் எப்போது கிடைக்கும் என்று கேள்வி மட்டுமே அதனால் நிரந்தரமான ஒரு பதில் இல்லாததால் அவர்கள் மக்களிடம் எந்த பதிலும் தர மறுக்கிறார்கள்.Toady latest Pacl news
இது தமிழ்நாட்டின் நிலமை மட்டுமல்ல முழு இந்தியாவின் நிலைமை இதுதான் ஆனால் பணம் கிடைக்கும் என்பது 100% உன்மை இதற்கான வேலைகள் நடந்து வருகிறது ஆனால் அந்த வேலைகளில் உண்மையை எடுத்துரைக்க தான் மக்களுக்கு யாரும் இல்லை. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் முதலீடு செய்தது வடமாநில நிருவனம் அதனால் அந்த மொழி பிறச்சனயின் காரணமாக மொழி தெரியாத காரணத்தினால் தான் மக்களுக்கு இந்த தகவலை எடுத்துரைக்க அதிகம் வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது.PACL case status for Supreme Court:
![]() |
Pacl refund Supreme Court |
சென்ற பதிவில் பார்த்தோம் கடந்த 14ம் தேதி இந்த கேஸ் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது, அந்த விசாரணை பற்றி அந்த சமயத்தில் எந்த தகவலும் கிடைக்கவில்லை அதனால் உங்களுக்கு அந்த தகவலை பொறுமையாக அதாவது தகவல் கிடைத்த பிறகு கூறுவதாக சொல்லியிருந்தேன், அந்த விசாரணையில் sebi தரப்பில் வாதாடிய வக்கீல் 1300 என்ற எண்ணில் ஒரு அப்ளிகேஷனை தாக்கல் செய்தால் இது பத்தாவது அப்ளிகேஷன் அதாவது பத்தாவது தோற்றம் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது, காரணம்?
Online refund registration in pearls
இரண்டரை ஆண்டுகளுக்கு முன் இது மாதிரி 9 அப்ளிகேஷன் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 9-ம் சரிவர விசாரிக்கவில்லை அதாவது சுப்ரீம் கோர்ட் தரப்பில் விசாரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சூழ்நிலையில் தற்போது தாக்கல் செய்யப்பட்ட இந்த 1300அப்ளிகேஷனை வருகின்ற 4தேதி விசாரிக்கப் போவதாக சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது இதுவே முதல் முறை என்றும் தெரிய வருகிறது, ஏனென்றால் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இதற்கு முன் விசாரித்து எந்த விசாரணையும் இவ்வளவு அப்பட்டமாக வெளிப்படையாக மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை ஆனால் தற்போது இந்த சூழ்நிலையில்தான் சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும் அனைத்துமே வெளிப்படையாக மக்களுக்கு தெரிய வருகிறது இதுவே மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது.![]() |
Supreme Court |
PACL today status for Supreme Court:
இந்த விசாரணையில் Debi தரப்பு வக்கில் மற்றும் PACL கம்பெனி தரப்பு வக்கில் ஆஜராகினார்கள். ஆனால் இதில் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் எவ்வளவு நாட்கள் தள்ளிப் போகிறது எவ்வளவு நாட்களுக்கு இந்த கமிட்டியில் இருப்பவர்களுக்குத்தான் லாபம் அதாவது விக்கில் போன்றவர்களுக்கு சம்பளம்தான் நீண்டநாள் கிடைக்கும் ஆனால் திரு.சந்திரசேகர் அவர்கள் தனித்து வக்கில் வைத்து வாதாடிவசகிறார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது ஏனென்றால் அவர் சொந்த செலவில் செய்து கொண்டிருக்கிறார் சிலர் தானாக முன்வந்து தரும் ஒருசில தொகையை மட்டும் பெற்று இதை நடத்தி வருகிறார்.
Pacl refund registration in tamil
அடுத்து நாம் 4தேதி வரை காத்திருக்க வேண்டும். அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன் திரு சந்திரசேகரன் மற்றும் அணந்தாகதம், AISO இயக்கத்தில் என்ன முடிவு எடுத்தார்கள் என்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நன்றி வணக்கம்.More information click here
Please share this message people of PACL customers and agent
COMMENTS