தமிழ்நாட்டிலிருந்து லோதா கமிட்டி சந்திக்க செல்லும் நபர்களின் பெயர்கள் மற்றும் அவரது விவரங்கள். Lotha committee meeting in 3:30pm to 4:00pm

1,SP.மணிகண்டன் மதுரை
2, K. தினகரன் பாண்டிச்சேரி
3, T.சுப்ரமணியன் உடுமலைப்பேட்
4, J. ராதா குமார் சென்னை
5, PT, ராதாகிருஷ்ணன் சீர்காழி
6, S.விஸ்வநாதன் கோபிசெட்டிபாளையம்
7, N. ஆறுமுகசாமி திருநெல்வேலி
8, J. பன்னிர் செல்வம் சிதம்பரம்
9, V. புஸ்பநாதன் திண்டிவனம்
10, C. மாதவன் கும்பகோணம்
மேலே உள்ள நபர்கள் மட்டும் இல்லாமல் இரண்டு குழுவாக பிரிந்து இந்த கமிட்டியில் சந்திக்க செல்கிறார்கள். ACF இயக்கம் என்று மற்றொரு *PACL தமிழக மக்களின் சந்தேகங்கள் மற்றும் கோரிக்கைகளை R.M LODHA COMMITTEE இடம் கொண்டு செல்ல "மும்பை செபி" அலுவலகம் செல்ல விருப்பது
1.திருமதி. ருக்மணி - திண்டுக்கல்
2. திருமதி .மாலினி - புதுக்கோட்டை
3. திரு. கவியரசன் - தஞ்சாவூர்
தமிழகத்தில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த pacl உள்ள பிரச்சினைகளையும் லெட்டர் மூலமாக கமிட்டிக்கு தெரிவிக்க செல்கிறார்கள் உங்களது கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் அவர்களின் மொபைல் நம்பரை தொடர்பு கொண்டு செல்பவர்களிடம் விரைவில் உங்கள் கருத்துக்களை தெரிவிப்பது நல்லதாகும்.
லோதா கமிட்டி பொருத்தவரை 100 ஒரு விஷயமாக இருந்தாலும் நம்மை பொருத்தவரை தமிழ்நாட்டின் pacl பிரச்சனைகளை முதல்முறையாக கமிட்டியின் செவிகளுக்கு கொண்டுசெல்லும் இதை ஒரு பெரிய விஷயமாக கருதவேண்டும். எனவே தமிழ்நாட்டில் இருந்து எத்தனை குழுவாக சென்றாலும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நமது பிரச்சினைகளை நம் தமிழ் நாட்டின் சார்பாக செல்பவர்களில் செவிகளுக்கு கொண்டு செல்ல உங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மறக்காமல் எடுக்கவேண்டும். இதுவும் குறுகிய காலமே உள்ளது அரை மணி நேரம் மட்டுமே Lotha committee சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்து உள்ளது இதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
மும்பை வரை செல்லும் நம் மும்பை வரை செல்லும் நம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் திரு sunandha Katham அவர்களை சந்தித்தால் மிக நன்றாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து உங்களுடைய கருத்துக்களையும் பதிவிடுங்கள் வரும் காலங்களில் இது மிகவும் உபயோகமாக இருக்கும் தமிழ்நாட்டிலிருந்து நம் பிரச்சனைகளை அங்கிருந்து அவர் செயல்பட உதவியாக நிச்சயம் இருப்பார். என்பது என்னுடைய கருத்து உங்களுடைய கருத்துக்களையும் பதிவிடுங்கள் வரும் காலங்களில் இது மிகவும் உபயோகமாக இருக்கும் தமிழ்நாட்டிலிருந்து நம் பிரச்சனைகளை அங்கிருந்து அவர் செயல்பட உதவியாக நிச்சயம் இருப்பார். https://pacltamilnadu.blogspot.com/2019/09/lotha-committee-meeting-in-330pm-to.html?m=1

Today pacl Tamil news

Latest Pacl tamilnadu news in 2019

COMMENTS