கம்பெனியில் வேலை பார்த்தவர்கள் மட்டும் முதலீடு செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இந்த பிரச்சினைக்காக கடந்த நான்கு ஆண்டுகளில் சாலை மறியல் உண்ணாவிரதம் ரயில் மறியல் போன்ற அனைத்து போராட்டங்களையுமகையெழுத்து நடத்தி வந்தார்கள்.
PACL latest news for AISO, today news for pacl aiso, Pacl news on aiso, Tamil news for pacl,
pacl news for AISO:
இவர்கள் இந்த பிரச்சினைக்காக கடந்த நான்கு ஆண்டுகளில் சாலை மறியல் உண்ணாவிரதம் ரயில் மறியல் போன்ற அனைத்து போராட்டங்களையுமகையெழுத்து நடத்தி வந்தார்கள்.
PACL news for Delhi junter munter:
![]() |
AISO movement of Pacl |
இந்த சூழலில் சென்ற மாதம் ஒரு மாதம் கவர்மெண்ட் உத்தரவாதத்துடன் உண்ணாவிரதம் டெல்லி ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்கள், அந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டு மகேந்திரசிங் அவரின் உடல்நிலை பலமுரை மோசமாகி ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து வந்த போதும் உண்ணாவிரதத்தை அவர்கள் கைவிடவில்லை. இந்த சூழ்நிலையில் ஒரு மாத காலம் முடிந்தும் எந்த ஒரு அரசாங்கத்தை சார்ந்த ஒருவர் கூட சென்று அவரைப் பார்க்கவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம் ஆகும். இந்த இயக்கத்தை விகாஸ் திருப்பாட்டில, மகேந்திரபால்சிங், அமித்கர் போன்றவர் இன்னும் சில பேர் இதில் முன்னெடுத்து இந்த இயக்கத்தை நடத்தி வருகின்றனர் கடந்த நான்கு ஆண்டுகள், PACLலுக்காக எத்தனை இயக்கங்கள் போராடினாலும் இவர்கள் செய்த போராட்டங்கள் எண்ணிலடங்காத போராட்டங்கள்ஆகும்.
![]() |
Today latest Tamil news in pacl |
இந்த சூழ்நிலையில் அனைத்து முறையும் கையாண்ட இவர்கள் தற்போது ஒரு புது முறையை கையாள முடிவெடுத்துள்ளனர், அதாவது ஆறரை கோடி மக்கள் இருக்கும் இந்த கம்பெனியில் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற எத்தனையோ போராட்டங்களை நடத்தி முடித்துவிட்டார்கள் இதனால் எந்த பலனும் இல்லை என்பதால் இவர்கள் தற்போது புதிதாக ஒரு கட்சியின் தொடங்கலாம் என்று முடிவெடுத்துள்ளார். இதை கேட்பவர்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும் அவர்கள் நான்காண்டுகளாக பட்ட துன்பங்களும் கஷ்டங்களும் இந்த மாதிரி முடிவு எடுக்க காரணம் ஆகும்,
Pacl refund pearls login acknowledgement
இந்த செய்தி அந்த ஏரியாவில் உள்ள அனைத்தையும் செய்திகலிலும் வெளிவந்துகொண்டிருக்கிறது இருப்பினும் அவர்களுக்கு உதவி செய்ய யார் முன்வந்தாலும் நாங்கள் இந்த முடிவை எடுக்கப் போவதில்லை இனிமேல் எங்கள் கையில் வேறு எந்த ஒரு ஆயுதமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள், ஆனால் என்ன முயற்சி செய்தாலும் எங்கள் பணத்தைத் திரும்பப் பெற்றுத் தருவோம் என்று உறுதியாக கூறியுள்ளனர்.PACL problems for AISO:
இது மட்டுமல்லாமல் அவர்களுக்கு எந்த விஷயத்தில் PACL கம்பெனி மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருக்கும் அனைத்து கம்பெனிகளில் முதலீடுசெய்து இதுபோன்ற பிறச்சனகலை அனுபவிப்பவகள் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள், இவர்கள் ஆதரவும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், மொத்த மாநிலங்கள் தமிழ்நாடு சேர்த்து எத்தனையோ மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தினாலும் இவர்கள் அனைவரும் நமது முன்னோடிகள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும், ஏனென்றால்,
Latest tamil news Pacl today Perals
அனைத்து மாநிலங்களும் கண்டுகொள்ளாத சூழ்நிலையிலும் சரி இப்போது உள்ள சூழ்நிலையிலும் சரி அனுசரிப்பவர்கள் பலமுறை பல பிரச்சனைகளை மேற்கொண்டிருக்கிறார்கள் போராட்டம் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்,சரி நண்பர்களே வருகின்ற 4ம்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை வருகின்றது அதை தொடர்ந்து அடுத்து என்ன நடக்கும் என்று அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன் நன்றி வணக்கம் இந்த தகவலை அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள்.
More information click here
COMMENTS