Suitable for PACL Refunds, பணம் பெறுவதற்கான சிபியின் மிக முக்கியமான வழிகாட்டுதல்
PACL SEBI Online Payment லில் உங்கள் சந்தேகங்கள் மற்றும் முக்கியமான கேள்விகளுக்கும் பதில் இதோ!
பணம் பெறுவதற்கான சிபியின் மிக முக்கியமான வழிகாட்டுதல்.
Suitable for PACL Refunds
- எடிட் வாய்ப்பு யாருக்கு எப்போது?
- எவளவு தொகை உள்ளவர்கள் பணம் பெற்றனர்?
- எனது தொகை சிபி தற்போது வழங்கும் தொகை, அனால் எனக்கு கிடைக்கவில்லை!
- எடிட் வாய்ப்பு கிடைக்கவில்லை எனது பதிவில் தவறு உள்ளது என்னசெய்வது?
- பெயர் மாற்றம் உள்ளது ஆனால் என்னால் மாற்றமுடியவில்லை!
- அக்கனாலேஜ்மெண்ட் உள்ளது எனது நிலைமை என்ன?
- எனது பாண்ட் பில்ஸ் இருந்தும் நான் பதிவுசெய்யவில்லை எனது நிலைமை என்ன?
- எனது தொலைந்த ரசித்துக்கு பணம் கிடைக்குமா?
- பதிவுசெய்த நபர் இறந்துவிட்டார் அதற்க்கான வழி என்ன?
- பதிவை திருத்தம் செய்தவர்களுக்கு பணம் கிடைத்ததா?
- 5,000 கிழ் உள்ளவர்கள் அனைவரும் பணம் பெற்றுவிட்டனரா?
- பதிவுசெய்த அனைவருக்கும் பணம் கிடைக்குமா சொத்துக்கள் உள்ளனவா?
- இணையத்தில் பதிவுசெய்வார்களுக்கு பிறகுதான் அக்கனாலேஜ்மெண்ட்க்கு பணம் கிடைக்குமா ?
1. எடிட் வாய்ப்பு யாருக்கு எப்போது?
5,000க்கும் குறைவான தொகை உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டது, இருப்பினும் தற்போது 7,000க்கும் குறைவானவர்களுக்கு பணம் கிடக்கிறது எனவே வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கும்.
2. எவளவு தொகை உள்ளவர்கள் பணம் பெற்றனர்?
முதலில் 2,500 வரவும் பின்னர் 5,000மும் தற்போது 7,000க்கும் குறைவானவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
3. எனது தொகை சிபி தற்போது வழங் கும் தொகை, அனால் எனக்கு கிடைக்கவில்லை!
இந்தநிலைமை நிறைய பாலிசி தரர்களுக்கு உள்ளதுதான், சிபி தனது இணையத்தில் கொடுத்தத்தொகையை மட்டுமே பதிவிட்டுள்ளது.
5000 & 7000 உள்ள அனைவருக்கும் கொடுத்துவிட்டோம் எனபதிவேவில்லை எனவே காத்திருக்கும் அதற்க்கான காரணத்தை சிபி தெரியப்படுத்தும்வரை.
4. எடிட் வாய்ப்பு கிடைக்கவில்லை எனது பதிவில் தவறு உள்ளது என்னசெய்வது?
மாற்றம் செய்யும் வாய்ப்பானது அனைவருக்கும் நிச்சயம் கிடைக்கும். தற்போது வாய்ப்புக்கிடைத்தவர்கள் அதனை நன்கு பயன்படுத்த தவறாதீர்கள்.
5. பெயர் மாற்றம் உள்ளது ஆனால் என்னால் மாற்றமுடியவில்லை!
நிறைய நபர்கள் PACL ஆவணத்தில் தங்கள் பெயரை மாற்றமுடியாத சூழ்நிலையில் உள்ளனர்,
இருப்பினும் இதில் பெயர் மற்றம் உள்ளவர்களுக்கும் பணம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது,
உங்கள் பதிவில் தவறு இருந்தால் மறுமுறை ஆவத்தையும் தெளிவாக பதிவேற்றம் செய்யவும். பெயர் மாற்றம் இருப்பினும் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
6. அக்கனாலேஜ்மெண்ட் உள்ளது எனது நிலைமை என்ன?
உங்கள் நிலைமை பணத்தை பொறுத்தவரை பயம் கிடையாது.
- சிபியிடம் ஒப்படைக்கும்வரை அவனப்பாதுகாப்பு
- வயது முதிர்ந்தவர்களுக்கு ஆவணங்கள் தயார் செய்வது
- இறந்தவர்களுக்கு வாரிசுதாரர் ஆவணம் தயார்செய்வது
இவைகலை கடைபிக்கவேண்டிய சூழல் உங்களுக்கு உண்டாகும்.
7. எனது பாண்ட் பில்ஸ் இருந்தும் நான் பதிவுசெய்யவில்லை எனது நிலைமை என்ன?
நீங்கள் பதிவுசெய்யவில்லை என்பது சிபியை பொறுத்தவரை அவர்களுக்கு தெரியும், எனவே நீங்கள் பயப்பட தேவையில்லை. உங்களுக்கான வாய்ப்பு நிச்சம் வழங்கப்படும்.
நீங்கள் செய்யவேண்டியது தற்போது பதிவுசெய்து தவறுகளுக்காக பணம் பெறமுடியாமல் உள்ளவர்களைப்பார்த்து, நீங்கள் உங்கள் பதிவை நல்லமுறையில் பதிவுசெய்ய தயாராக வேண்டும்.
மற்றும், உங்களுக்கு பணம் கிடைக்கும் வாய்ப்பு உங்கள் தொகையை பொறுத்தது.
8. எனது தொலைந்த ரசித்துக்கு பணம் கிடைக்குமா?
இந்த விஷயத்தில் நிறைய நபர்களுக்கு பணம் கிடைத்தது, இருப்பினும் தொலைந்தது ஒருசில இடையிலுள்ள ரசீதுகளாகும்.
அவைகள் அனைத்தும் குறைந்த தொகைகள். மக்கள் பயமானது அதிகத்தொகையின் நிலைமையை நினைத்துன்.
இருப்பினும் நீங்கள் பயப்பட தேவையில்லை, இந்த பிரச்சனையை சிபி அறியும், நிறை நபர்கள் புகாரும் அளித்துள்ளனர்.
நீங்களும் உங்கள் புகாரை தெரிவிக்க மறக்காதீர்.
9. பதிவுசெய்த நபர் இறந்துவிட்டார் அதற்க்கான வழி என்ன?
இந்த நிலைமையானது அக்கனலேஜ்மெண்ட், பாண்ட் மற்றும் காலாவிதியான வங்கி காசோலை உள்ளவர்கள் அனைவருக்கும் பொருந்தும்.
இறந்தவர்களுக்கான வாய்ப்புக்காக காத்திருக்குமாறு சிபி குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் நீங்கள் இறந்தவர் வாரிசுக்கான ஆவணங்களை தயார் செய்து வைத்தால் நல்லது.
அப்போதுதான் சிபி வாய்ப்பு அளித்ததுடன் உங்கள் பதிவானது முதலில் இருக்கும்.
10. பதிவை திருத்தம் செய்தவர்களுக்கு பணம் கிடைத்ததா?
இதற்கான பதில் கிடைத்தது, திருத்தும் என்றால் உங்கள் பதிவில் உள்ள பெயர்மாற்றம் மட்டுமல்ல நீங்கள் மாற்றம் செய்யமுடியாத தவறாகினும் அதனை ஒருமுறை மறுபதிவு செய்வது நல்லதாகும்.
எனவே உங்கள் பதிவுக்கு மாற்றும் வாய்ப்புக்கிடைத்தால், உங்கள் பதிவை முடிந்த தவறுகளை திருத்தம் செய்வதன்மூலம் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.
11. 5,000 கிழ் உள்ளவர்கள் அனைவரும் பணம் பெற்றுவிட்டனரா?
இந்த கேள்விக்கு பதில் பணம் அனைவரும் பெறவில்லை, ஆம் இன்னம் நிறைய நபர்கள் பணம் பெறவில்லை. இதில் நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளவேண்டும்.
5000 மற்றும் 7000க்கும் குறைவானவர்களுக்கு இவ்வளவு ருபாய் கொடுத்துள்ளோம் என்று சிபி கூறியுள்ளது உண்மைதான்.
அனால் அனைவருக்கும் கொடுத்துவிட்டோம் எனக்கூறமுடியாது, காரணம் இறந்தவர்கள், விலாசம் மாற்றப்பட்டவர்கள், அக்கனாலேஜ்மெண்ட் மற்றும் காசோலை உள்ளவர்களும் இந்தத்தொகை உள்ளவைகள்.
எனவே இந்த விவகாரத்தில் அனைவருக்கும் பணம் கிடைக்கும் ஆவணம் சரிபார்க்கப்பட்டு.
12. பதிவுசெய்த அனைவருக்கும் பணம் கிடைக்குமா சொத்துக்கள் உள்ளனவா?
இல்லை அனைவருக்கும் பணம் கிடைக்கவில்லை 2500, 5000, 7000, இதுபோன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு பணம் வழங்கப்பட்டுவருகிறது.
பிரிக்கப்பட்டு வழங்கினாலும் பணப்பதிவில் ஏற்பட்ட சில தவறுகளாலும் காலதாமதம் ஆகிறது.
சொத்துக்களை பொறுத்தவரை நிறுவனத்திடம் சிபி பறிமுதல் செய்த சொத்துக்கள் மக்களுக்கு பணம்தர போதுமானது.
இவைகளை விற்க்கும் முயற்சியில் தான் பலமுறை சிபி தோல்வியடையந்தது.
இருப்பினும் தற்போது உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையின் பெயரில் நல்ல பல வழிகளில் வேலை நடந்துகொண்டிருக்கிறது. கூடியவிரைவில் அனைவரின் பணமும் கிடைக்கும்.
நான் சீனியரர் சிட்டிசன் நான் பதிவு செய்து ஒரு வருடம் ஆகிறது நான் பணக் கஷ்டத்தில் உள்ளேன் விரைவில் எனக்கு பணம் வழங்க ஆவண செய்யுமாறு பணிவண்புடன் கேட்டுக் கொள்கிறேன்
Deletewit sir
Delete