நீண்ட காலத்திற்குப் பின்னர் இதற்கான வேலைகளை தொடங்கினாலும் கொரோனா காரணத்தால், தொடங்கிய வேலை தாமதமாக செல்கிறது, ஆனால் வேலை நடந்துகொண்டிருக்கிறது,
TODAY NEWS IN SEBI PACL
இதில் பல இடையூறுகள் உள்ளது, குறிப்பிடத்தக்கது உதாரணமாக பிஏசிஎல் இன் ஆவணங்களை ஜன்லோக்பால் என்ற அமைப்பு கேட்பதும் அதை சிபி கொடுக்க வேண்டாம் என்று எடுத்துரைப்பது போன்ற சிக்கல்கள் இருந்தாலும்
தொடர்ந்து மக்கள் மனதில் பல கேள்விகள் பிஏசிஎல் சம்பந்தமாக எழுந்த வண்ணம் உள்ளது
இதற்கெல்லாம் காரணம், நெடுநாட்களாக மக்களுக்கு வரவேண்டிய பணம் வந்தடையவில்லை
நீண்ட காலத்திற்குப் பின்னர் இதற்கான வேலைகளை தொடங்கினாலும் கொரோனா காரணத்தால், தொடங்கிய வேலை தாமதமாக செல்கிறது, ஆனால் வேலை நடந்துகொண்டிருக்கிறது,
TAMIL NEWS PAPER IN PACL
ஒருவேளை கொரோனா இல்லாமல் இருந்திருந்தால்! நிறைய நபர்களுக்கு பணம் சென்று அடைந்திருக்கும்
இந்த சூழ்நிலையிலயும் தற்போது சிபி 5000 தொடங்கி தற்போது 8000 வரை மக்களுக்கு பணத்தைத் திருப்பித் தந்து கொண்டிருக்கிறது
இதில் குறிப்பிடத்தக்கது சிபி மக்களுக்கு பணத்தை தர மேற்கொண்ட வழி ஒரு இணையதளம்
அதில் மக்களின் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய சொன்னது, இந்த சமயத்தில் மக்கள் பதிவேற்றம் செய்து அதில் ஒரு சில தவறுகள் இருந்தது கண்டறியப் பட்டு
அவர்களைத் திருத்தவும் கால அவகாசம் கொடுக்கப்பட்டது, இருப்பினும் தற்போது இணையதளத்தில் எந்த ஒரு பரிவர்த்தனையும் சிபி தரப்பில் இல்லை
அதாவது வாடிக்கையாளர்கள் அவர்களுடைய ஆவணங்களை சரிபார்த்து கொள்ள முடியும்
தவறுகள் இருப்பின் சிபி வாய்ப்பளித்தால் அதை திருத்திக் கொள்ளவும் முடியும்
REFUND NEWS IN SEBI
ஆனால் எத்தனை நபர்களுக்கு பணம் வழங்கியுள்ளோம், மீதம் எத்தனை நபர்கள் படம் வழங்கப்படாமல் இருக்கிறது
குறிப்பிட்ட பாலிசி தாரருக்கு பணம் வழங்கி விட்டது என்ற தகவல்களை சிபி இதுவரை மாற்றி அமைக்க வில்லை
சிபி இணையதளத்தில் இதுவும் மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை உண்டாக்குகிறது, எனினும் வாடிக்கையாளர்களின் கருத்து வேறுபாடுகள் நிறைய இருக்கின்றது.
தற்போது மக்கள் இந்த விஷயத்தில் தமிழ்நாட்டை பொருத்தவரை ஒரு கேள்விக்குறியாகத்தான் இருந்து வருகின்றனர்
காரணம் இதுவோ வடமாநில தை சேர்ந்த ஒரு நிறுவனம் இதன் முக்கிய ஆவணங்களும் சரி சொத்துக்களும் சரி இந்தியா முழுக்க இருந்தாலும், இதைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் பெரும்பாலும் ஹிந்தியில் வருகின்றது.
PACL TAMIL NADU NEWS
எனவே தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு சில குழப்பங்கள் கொண்டுதான் இருக்கின்றார்கள், இதில் முதலீடு செய்த மக்கள்
இதில் இருக்கும் களப்பணியாளர்கள் தான் நிறைய போராட்டங்களுக்கு மத்தியில், சிபியை சந்தித்து இதற்கான வேலைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்
எனவே மக்களுக்கு பணம் கிடைக்க போதுமான அளவு நிறுவனத்தின் சொத்துக்களை சிபி கையகப்படுத்தி இருந்தாலும்
அதை தற்போது மக்களுக்கு பணத்தை தர முடியாத சூழ்நிலையை உருவாகியுள்ளது
இது கொரோனா காலகட்டம் எனவே தற்போது மக்கள் பொறுமையாக இருக்க வேண்டியதே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்று, வட மாநிலத்தில் இருக்கும் ஒருசில களப்பணியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து வட மாநிலங்களில் இது தொடர்பான அழுத்தங்கள் சிபி மற்றும் லோதா கமிட்டிக்கு அளித்து வருகின்றனர்
இந்த காலத்திலும் மக்களுக்கு பணம் 8000 முதல் கிடைக்கப் பெற்று இருக்கிறது,
LATEST PACL SEBI NEWS
எனவே தற்போது உள்ள சூழ்நிலையில் பணம் பெற்றவர்கள் பணம் கிடைத்து விட்ட பாலிசிதாரர்கள் தங்கள் தகவலை இணையதளத்தில் சரி பார்க்கப் போனால், அது வேறுவிதமாகத்தான் இருக்கும்.
சிபி இதுவரை இணைய தளத்தில் எந்த ஒரு மாற்றமும் செய்யவில்லை எனவே அனைவரும் பணம் நிச்சயம் கிடைக்கும் என்று சிபி உத்தரவாதம் அழித்ததோடு அதனுடைய ஆவணங்களை யாரிடமும் பகிர எச்சரித்துள்ளது.
Nice publication to satisfy the investors.sebi can send messege to the investors for edit option or general notification for correction.Thank u sir.
Delete