பிரச்சினைக்காக ஏற்கனவே மனித உரிமை ஆணையத்திடம் பேசியுள்ளார் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் பஞ்சாப் கோர்ட்டிலும் வழக்கு பதிவு செய்துள்ளார், இதுமட்டுமில்லாமல் இதே பிரச்சினைக்காக சுப்ரீம் கோர்ட்டில் தனி வக்கீல் வைத்து வாதாடி
PACL latest news for arun jaitley bad Chandrasekhar Panjap, latest news for tamilnadu pacl, how to recover Pacl money for Tamil. bad Chandrasekhar Panjap, latest news for tamilnadu pacl, how to recover Pacl money for Tamil.
PACL news for arunjaitley:
வணக்கம் நண்பர்களே PACLலுக்காக திரு.சந்திரசேகர் அவர்கள் நிறைய போராட்டங்களை நடத்தி வந்தார் இந்த சூழ்நிலையில் அவர் தற்போது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்களை சந்தித்து இது பற்றி பேசிஉல்லார், இவர் இந்த பிரச்சினைக்காக ஏற்கனவே மனித உரிமை ஆணையத்திடம் பேசியுள்ளார் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் பஞ்சாப் கோர்ட்டிலும் வழக்கு பதிவு செய்துள்ளார், இதுமட்டுமில்லாமல் இதே பிரச்சினைக்காக சுப்ரீம் கோர்ட்டில் தனி வக்கீல் வைத்து வாதாடி வறுகிறார், இதுமட்டுமில்லாமல் திரு.அணந்தாகதம் அவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக இதே பிரச்சனைக்காக தான் வக்கில் மூலம் வாதாடி வருகிறார் இந்த சூழ்நிலையில் திரு.சந்திரசேகர் அவர்கள் நிதி அமைச்சர் அருண் இதுமட்டுமில்லாமல் திரு.௪ணந்தாகதம் அவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக இதே பிரச்சனைக்காக தான் வக்கில் மூலம் வாதாடி வருகிறார், இந்த சூழ்நிலையில் திரு.சந்திரசேகர் அவர்கள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேரில் சந்தித்து பேசியுள்ளார் நேரில் சந்தித்து பேசியுள்ளார், அருன் ஜெட்லி அவர் நேரில் பார்த்து சந்தித்தபோது அவருக்கு கிடைத்த தகவல்களை வாட்ஸ்அப் மூலம் நிறைய பேர்களுக்கு பகிர்ந்துள்ளார் அந்த தகவலில் அவர் கூறியதாவது,
Pacl today news for Chandrasekhar:
![]() |
Pacl Chandrasekhar |
PACLலில் மக்கள் படும் பாட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் சந்திரசேகர் கூறும்போது, இதற்கான முடிவை தீர்வு லோதா கம்மிட்டிதான் எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார், அதுமட்டுமில்லாமல் இந்த பிரச்சனை சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால் அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறிஉல்லார், வேறுயாறும் முடிவு எடுத்து வந்து சொந்த பணத்தை தர முடியாது என்றும் தெரிவித்துல்லார். எந்த ஒரு பிரச்சனையும் சட்டரீதியாக கோர்ட்டில் இருப்பதால் அதில் மற்றவர்கள் தலையிட முடியாது என்றும் அதை சுப்ரீம் கோர்ட்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். விரைவில் நல்லமுடிவுகள் கிடைக்கும் பணமும் மக்கள் கிடைக்கும் என்று உறுதி அளித்துள்ளார். ரோஸ்வேல்யு என்ற நிறுவனம் ஏற்கனவே கடந்த சில வருடங்களாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது, அதில் முதலீடு செய்த மக்கள் பணத்தை திருப்பித்தர நேற்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அந்த பணத்தை ஆன்லைன் மூலம் மக்களுக்கு திருப்பித்தர தற்போது ஏற்பாடுகள் நடந்து வருகிறது அதேபோல் PACL பணமும் விரைவில் கிடைக்கும் என்று நம்புவோம்.
More information click here
COMMENTS